இன்றைய பிரதான மாவட்டச் செய்திகள் செய்திகள்

ளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

ளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது! கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவருக்கு ரூபா ஐம்பதாயிரம் தண்டப் பணமும் ஆறுமாத கால கட்டாய கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

திருமண வைபவம் முடியும் வரை காதலியை பூட்டி வைத்த மணமகனின் உறவினர்

திருமண வைபவம் முடியும் வரை காதலியை பூட்டி வைத்த மணமகனின் உறவினர் திருமண வைபவம் முடியும் வரை மணமகனின் உறவினர்களால் மணமகனின் காதலியை வீட்டு அறையினுள் பூட்டி வைத்த சம்பவம் ஒன்று வடமராட்சிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க

றொபேர்ட் ஓ பிளேக் - யாழ். மேலதிக அரச அதிபர் சந்திப்பு மூடிய அறைக்குள் நடந்தது என்ன?

றொபேர்ட் ஓ பிளேக் - யாழ். மேலதிக அரச அதிபர் சந்திப்பு மூடிய அறைக்குள் நடந்தது என்ன? தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கைகள் தொடர்பான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக்குடன் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருடன் யாழ் மாவட்ட செயலகத்தில் மூடிய அறைக்குள் சந்திப்பு இடம்பெற்றது
மேலும் படிக்க

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் குத்திக் கொலை: ஹோமாகமவில் கொடூரம்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் குத்திக் கொலை: ஹோமாகமவில் கொடூரம்! ஹோமாகம தொலேகடே சந்திப் பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க

அரசுக்கு எதிராக செயல்படுவேரின் சொத்துக்களைப் பறிக்க புதிய சட்டமூலம்?

அரசுக்கு எதிராக செயல்படுவேரின் சொத்துக்களைப் பறிக்க புதிய சட்டமூலம்? வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நிதிதிரட்டல், மற்றும் நிதி சார்ந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் காவல்துறை அதிகாரிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் கூடுதல் அதிகாரங்களை வழங்கவுள்ளது.
மேலும் படிக்க

முல்லைத்தீவில் காமுக தந்தையால் 15 வயது சிறுமி கற்பழிப்பு!

முல்லைத்தீவில் காமுக தந்தையால் 15 வயது சிறுமி கற்பழிப்பு! முல்லைத்தீவில் 15 வயதுச் சிறுமி ஒருவர் அவரது தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அச்சிறுமியின் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கடும் நோய்வாய்ப் பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் படிக்க

14 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய நபருக்கு விளக்க மறியல்!

14 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய நபருக்கு விளக்க மறியல்! வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி 5 மாதக் கர்ப்பமாக்கிய 64 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க
<< < 1 2