web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

புலம்பெயர் புலிகள் அமைப்பின் இரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்

[ திங்கட்கிழமை, 17 டிசெம்புர், 2012, ]
புலம்பெயர் புலிகள் அமைப்பின்
வெளிநாடுகளில் இயங்கிவரும் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் சிலவற்றின் இரகசியங்களை தாம் கண்டுபிடித்துள்ளதாக, கோட்டபாய தெரிவுத்துள்ளார்.இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் இந்த அமைப்புகள், மிகவும் நேர்த்தியாக்ச் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட இந்த அமைப்பு, பெருந்தொகைப் பணத்தை அரசியல்வாதிகளுக்கும், இராஜதந்திரிகளுக்கும், மற்றும் பி.ஆர் கம்பெனிகளுக்கும் கொடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (அதாவது பி.ஆர் கம்பெனிகள் என்பது பப்பிளிக் ரிலேஷன் ஆகும்).

அமெரிக்காவில் இருந்து இயங்கிவரும் யு.எஸ்.டி.பக்(USTPAC) என்னும் அமைப்பு, பல இராஜதந்திரிகளோடு தெடர்புடைய அமைப்பு என்றும், இந்த அமைப்பில் உள்ள டாக்டர் எலியஸ் ஜெயராஜா என்பவர், தமது செல்வாக்கினூடாக பலரை அணுகி இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திவருகிறார் என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த அமைப்பு இலங்கைக்கு எதிராக பல ராஜதந்திர காய் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். இதன் காரணமாக இலங்கை அரசானது, பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது. இந் நிலையில், மேற்குறிப்பிட்ட அமைப்பால், தமக்கு பாரிய நெருக்குதல் ஏற்பட்டுள்ளது என்றும், இவர்களே புலிகளின் நவீனகால கூலிப்படைகள் என்றும், இலங்கை பாதுகாப்பு இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!   (22/05/2013) 
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
  தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை   (21/05/2013) 
  திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை   (21/05/2013) 
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
Published news:
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013)
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013)
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)