web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க கோருவோருக்கு ஜே.வி.பி. உறுப்பினர் கூறும் ஆலோசனை

[ வெள்ளிக்கிழமை, 28 டிசெம்புர், 2012, ]
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க கோருவோர் அதனை தமது வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென ஜே.வி.பி. யின் தென்மாகாண சபை உறுப்பினரான கலின்

ஹேவகே தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்மாகாண சபை உறுப்பினரொருவர் முன்வைத்த இவ்விடயம் தொடர்பான கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த சிலர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கும் படி வேண்டுகோள் விடுக்கின்றனர். இதுவா நீங்கள் பெற்ற அனுபவம் மற்றும் பயிற்சி என்று நாம் கேட்கின்றோம்.

இது சரியென்று நினைத்தால் பரவாயில்லை அதை நீங்கள் உங்கள் வீடுகளிலிருந்து ஆரம்பியுங்கள்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு   (23/05/2013) 
  கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி!  (23/05/2013) 
  பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை  (23/05/2013) 
  மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!   (22/05/2013) 
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
Published news:
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013)
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013)
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013)
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013)
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)