web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

MS WORD TIPS - டெக்ஸ்ட் டைப்

[ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி, 2013, ]
MS WORD TIPS - டெக்ஸ்ட் டைப்
வேர்டில் ஒரு சொல்லை டைப் செய்திடுகையில் அதன் பின் புலத்தில் பல வேலைகள் நடைபெறும். சொல்லின் எழுத்துக்கள் சரியாக அமைகின்றனவா என்று ஒரு சோதனைநடைபெறும். டைப் செய்வதில் உள்ள


தவறுகளை மையப்படுத்தி ஏற்கனவே அவற்றிற்கான திருத்தங்கள் ஆட்டோ கரெக்ட் பட்டியலில் இருந்தால் அவை தானாக மாற்றப்படும். அந்த பட்டியலில் குறிப்பிட்ட சொல் இல்லாமல், அதில் தவறு இருந்தது என்றால், அந்த சொல்லின் கீழாக சிகப்பு நிறத்தில் கோடிழுக்கப்படும்.

அதில் ரைட் கிளிக் செய்தால் ஒன்றுக்கு மேற்பட்ட அதே எழுத்துக்களில் அமைக்கப்படக் கூடிய சொற்களின் பட்டியல் தரப்படும். அதிலிருந்து நமக்குத் தேவையான சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது  (23/05/2013) 
  இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க!  (21/05/2013) 
  20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை   (21/05/2013) 
  உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம்  (20/05/2013) 
Published news:
  Outlook.com தரும் புத்தம் புதிய வசதி  (16/05/2013)
   பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்   (15/05/2013)
  ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு  (14/05/2013)
  யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..!  (13/05/2013)
  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!  (11/05/2013)
  புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க  (08/05/2013)