web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

புதுச்சேரி பலாத்கார சம்பவம்- மாணவியின் தந்தை தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி

[ வியாழக்கிழமை, 03 சனவரி, 2013, ]
புதுச்சேரி பலாத்கார சம்பவம்-
புதுச்சேரியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பிளஸ் 2 மாணவியின் தந்தை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.



புதுச்சேரியை அடுத்த திருபுவனை பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவியை தனியார் பேருந்து நடத்துநரும் அவரது நண்பரும் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். கடந்த 2 நாட்களாக இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியையும் கைது செய்யக் கோரி இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் மாணவி சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அருகே அவரது தந்தை தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். மருத்துவமனை அருகே பெட்ரோல் பங்கில் தம் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். ஆனால் அருகில் இருந்தோர் அவரைத் தடுத்து காப்பாற்றினர்.

புதுச்சேரியை பலாத்கார சம்பவம் உலுக்கியிருக்கும் நிலையில் மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிரது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!  (22/05/2013) 
  செங்கல் சூளையில் சித்ரவதை குழந்தைகள் உள்பட 8 கொத்தடிமைகள் மீட்பு   (22/05/2013) 
  பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு: திண்டுக்கல்லில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை!   (22/05/2013) 
  பலாத்காரத்துக்கு ஆளான டெல்லி மருத்துவ மாணவி சிங்கப்பூரில்தான் இறந்தார் இன்ஸ்பெக்டர் சாட்சியம்   (22/05/2013) 
  காசிமேட்டில் பரபரப்பு இரண்டாவது மனைவி வீட்டில் கட்டிட தொழிலாளி சடலம்   (22/05/2013) 
  தற்கொலைக்கு முயன்ற தாய் தப்பினார் கிணற்றில் வீசி 3 குழந்தை கொலை   (21/05/2013) 
Published news:
  திருவள்ளூரில் ஆள்கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு   (17/05/2013)
  ஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு   (17/05/2013)
  அம்பத்தூரில் ஒரே நாளில் பெண் உள்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை   (17/05/2013)
  10 வயதுச் சிறுமியை கற்பழித்த 71 வயது மாந்திரீகர்   (16/05/2013)
  50 வயது அண்ணியை கற்பழித்த 30 வயது கொழுந்தன்!   (16/05/2013)
  பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது   (16/05/2013)