![]() |
புதுவடிவம் பெற்ற பீட்சா !! | ||
| [ சனிக்கிழமை, 12 சனவரி, 2013, ] | ||
பீட்ஸா என்றாலே அதன் தட்டையான வடிவம் தான் நினைவுக்கு வரும்.. ஆனால் இங்கிலாந்திலுள்ள உள்ள பீட்ஸா உணவகத்திலுள்ள 23 வயதான Dags Hofrats என்பவர்ஐஸ் கிரீம் கோர்ன் வடிவில் பீட்ஸாவை உருவாக்கி வருகிறார், இதற்கு
coney! என்று பெயர், முதன் முதலாக பீட்ஸாவை ஐஸ் கிரீம் கோர்ன் வடிவில் உருவாக்கி
விற்றவரும் இவரே..
£2.70 பெறுமதியில் ஒன்பது வெவ்வேறு சுவைகளில் இவை கிடைக்கப் பெறுகின்றன. இவரின் இம்முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் பல பீட்ஸா உணவகங்களும் தமது பொருட்களையும் வித்தியாசமாக செய்து வருகின்றனர்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்... (18/05/2013)
|
பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர் (17/05/2013)
|
தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி (17/05/2013)
|
வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ) (16/05/2013)
|
தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?... (16/05/2013)
|
இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த நபர் (16/05/2013)
|
|
Published news: |
உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய் சிசேரியனின் பின்னர் உயிர் மீண்ட அறிவியல் அதிசயம் (12/05/2013)
|
விமானத்தில் தனியாக உலகைச் சுற்றும் மலேசிய இளம் விமானி (11/05/2013)
|
30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த தாத்தா (10/05/2013)
|
11 வருடங்களில் 5 ஆயிரம் பூச்சி இனங்களை உண்ட ஆசிரியர் (09/05/2013)
|
சவாலுக்காக தேவாலயங்களுக்கு முத்தம் கொடுக்கும் விசித்திர இளைஞன் (09/05/2013)
|
தவளை உண்ணும் மனிதர்கள் : வீடியோ & படங்கள் (08/05/2013)
|


கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்...









