web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

குழந்தையை சுற்றி வளைத்த பாம்பு: ஹீரோவாக மாறிய தாய்

[ சனிக்கிழமை, 12 சனவரி, 2013, ]
குழந்தையை சுற்றி வளைத்த
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வசிக்கும் பெண் திரேஸ் கார்ட்டெர். இவருக்கு இரண்டரை வயதில் மகள் இருக்கிறாள்.

சில நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் பூனை சத்தம் போட்டு கொண்டே இருந்தது. அப்போது வெளியே வந்து பார்த்த திரேஸ் அதிர்ந்து போனார். குழந்தையின் வலது கையில் 6 அடி நீள மலைப்பாம்பு சுற்றிக் கொண்டிருந்தது.

இதனை விரட்ட முயன்ற போது, 2 முறை குழந்தையை கடித்தது. 3வது முறை கடிக்க தலையை தூக்கியதும், திரேஸ் அதன் தலையை பிடித்து தூரத்தில் வீசி விட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

இதன் பிறகு விலங்கு ஆர்வலர்கள் வீட்டிற்கு வந்து மலைப்பாம்பை பிடித்து சென்றனர். தாயின் துணிச்சலான தைரியத்தை அனைவரும் பாராட்டினர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !!   (21/05/2013) 
  வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே!  (20/05/2013) 
  நான்கு சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசயப் பெண்  (20/05/2013) 
  10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது   (20/05/2013) 
  காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர்  (19/05/2013) 
   கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்...  (18/05/2013) 
Published news:
  வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ)   (16/05/2013)
  தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?...  (16/05/2013)
  இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த நபர்  (16/05/2013)
  இதுவரை நீங்கள் கண்டிராத இசை வித்வான்.....  (15/05/2013)
  இறந்த நாயின் உரிமையாளராக நினைத்து வீதியில் சென்ற பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபா பணம் வழங்கிய சுற்றுலா பயணிகள்  (15/05/2013)
  வெறித்தனமாக ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி: சிரியாவில் பரபரப்பு  (14/05/2013)