web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

குண்டர் படைய ஏவிய இலங்கை அரசு: அபூர்வமான புகைப்படங்கள் !

[ ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி, 2013, ]
குண்டர் படைய ஏவிய இலங்கை
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புஅமைய,செயற்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதிலும் இருந்து வந்த சட்டத்தரணிகள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று முற்பகல் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இருந்து சட்டத்தரணிகள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்கள் செல்லும் வழிகளில் காவற்துறையினர் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் பேரணி ஹில்டன் விடுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டது.

ஆனால் இவ்விடத்தில் ஏற்கனவே தயாரா நின்ற குண்டர் படையினர், சட்டத்தரணிகள் மீதும் விரிவுரையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தாக்குதல் நடத்தினார்கள் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தாலும், இது குறித்த புகைப்படங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதிர்வின் வாசகர்களுக்காக இப் புகைப்படங்களை நாம் இங்கு பிரசுரிக்கிறோம்.அமைய,செயற்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதிலும் இருந்து வந்த சட்டத்தரணிகள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று முற்பகல் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இருந்து சட்டத்தரணிகள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்கள் செல்லும் வழிகளில் காவற்துறையினர் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் பேரணி ஹில்டன் விடுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டது.

ஆனால் இவ்விடத்தில் ஏற்கனவே தயாரா நின்ற குண்டர் படையினர், சட்டத்தரணிகள் மீதும் விரிவுரையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தாக்குதல் நடத்தினார்கள் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தாலும், இது குறித்த புகைப்படங்கள் இதுவரை வெளியாகவில்லை. அதிர்வின் வாசகர்களுக்காக இப் புகைப்படங்களை நாம் இங்கு பிரசுரிக்கிறோம்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு   (23/05/2013) 
  கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி!  (23/05/2013) 
  பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை  (23/05/2013) 
  மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!   (22/05/2013) 
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
Published news:
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013)
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013)
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013)
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013)
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013)
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013)