web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

போதையும் அதன் ஆபத்துக்களும்...!!

[ ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி, 2013, ]
போதையும் அதன் ஆபத்துக்களும்...
பருவமானவர்களுக்கு கூடிய சுதந்திரம் அளிப்பது தீங்கு விளைவிக்கும் என்று பெற்றோர்கருதுவதேன்?


ஏனெனில் பருவமானவர்கள் தான் ஆபத்துக்களைச் சந்திக்கக் கூடியவர்கள். உங்களுக்கு இது தெரியாதா?ஏன் பருவமானவர்கள் ஆபத்தைச் சந்திக்கத் துணிகிறார்கள்?
வழக்கம் போல ஓமோன்களே காரணம். வயது போய் விட்டதும் காரின் ஓட்டும் வேகம் குறைந்துபோவதையும் அதிக வேகத்தில் ஓடும் வாகனத்தைச் சமாளிக்க முடியும் என்று உறுதியாகக் கூறமுடியாதநிலையையும் அடைந்து விடுவீர்கள். இருந்த போதிலும் நிங்கள் பழைய நீங்கள் தான்.

பருவமானவர்கள் கூடிய வேகத்தில் செயற்படும் அநுசேதனம் இருந்த போதிலும் ஆபத்துக்களைச்சந்திக்கத் துணிவதில்லை. எல்லாப் பருவமானவர்களும் எல்லாக் காலங்களிலும் அப்படி இருப்பதில்லை.இதற்குப் பின்னணியில் காரணம் ஒன்றுண்டு. ஆபத்துக்களைச் சந்திக்கத் துணிவதில்லை. எல்லாப்பருவமானவர்களும் எல்லாக் காலங்களிலும் அப்படி இருப்பதில்லை. இதற்குப் பின்னணியில் காரணம்ஒன்றுண்டு. ஆபத்துக்களைச் சந்திக்கும் போது எல்லைகளை விஸ்தரிக்க வேண்டியிருக்கும். புதியவிவகாரங்களைச் செய்ய வேண்டும். அதாவது துணையாக ஒருத்தியை வரிந்து கொள்ள வேண்டும்.முதுமை அடைந்தவர்கள் துணையாக ஒருத்தியைக் கவர்வது எவ்வளவு கடினமானது என்பதை அறிந்துகொள்ளுங்கள். இவர்ளால் பெரிய ஆபத்துக்களைச் சந்திக்கும் ஆற்றல் அற்றுப் போகிறது. ஆபத்துக்களில்சிக்கி முட்டாள்களாக இவர்களால் இயலாது.

இத்தகைய துணிவுகள் எல்லாம் பெரும்பாலும் பருவமானவர்களாலும் வயது வந்தோரில் அசாதாரணநிலையை அடைந்தவர்களால் மட்டுமே இயலும்.
பருவமானவர்களுக்கு இது சாதாரண சம்பவமே. இவர்களுக்குத் தான் எவ்வித ஆபத்தையும் சந்திக்கும்விருப்பம் இருக்கிறது. ஏனெனில் உலகில் தமக்கென ஓரிடத்தைக் கைப் பிடித்துக் கொள்ள இயலும் சிலஆபத்துக்களைச் சந்திக்க உந்தப்படுகிறார்கள். ஏனெனில் பாதுகாப்பான இவ்வுலகில் இவையெல்லாம்சிரமமானவை அல்ல. ஆபத்தானவற்றில் ஈடுபட அவர்களுடைய உடல் இடமளிப்பதில்லை.

ஆபத்தானவற்றைச் சந்திப்பதனால் உள்ள தீங்கு தான் என்ன?

ஆபத்தைச் சந்திப்பதனால் உள்ள தீங்கு என்னவென்றால் சிலவேளை நிரந்தர பாதிப்புக்குள்ளாகிவிடுவீர்கள். பருவமான இளைஞர்களே விபத்துக்களில் முக்கியமாகப் பங்குபற்றுபவர்கள். விபத்துக்கள்பெரும்பாலும் மரணத்தில் முடியும். விபத்து மரணங்கள் கூடுதலாக இளைஞர்களையே பாதிக்கிறது.
மற்றைய ஆபத்து என்னவென்றால் சில தீய பழக்கங்களில் மாட்டிக் கொள்கிறார்கள். இத்தகைய தீயபழக்கம் வாழ்நாள் முழுவதுமே கூடவே தொடர்ந்து இருந்து விடும். உதாணரமாகச் சிகறெட் பழக்கம்.

பருவமானவர்களுக்க சிகறெட் ஏன் ஆபத்தானது?

அநேகமான தீய பழக்கங்களில் ஈடுபடுபவர்கள் பருவமானபோதே ஆரம்பித்து விட்டவர்களே ஆவர். சற்றுவயது வந்தபிறகு பழகத் தொடங்கியோர் மிகச் சிலரே.
இதனை நன்கறிந்த சிகறெட் உற்பத்pயாளர்கள் பருவமானவர்களையே இலக்காகக் கொண்டுசெயற்படுகின்றனர். செல்வந்த நாடுகள் புகைப்பிடிப்பதற்கு எதிராக செயல்படுவதால் புகைபிடிப்போரின்தொகை குறைந்துள்ளது. இதனால் தான் இந்நிலையங்கள் தங்கள் கவனத்தை எல்லாம் கீழைத்தேயங்களுக்குத் திருப்பியுள்ளனர். ஏனெனில் தமது வியாபாரத்தை நிலை நிறுத்த பருவமானவர்களேஆபத்துக்களைத் துணிவுடன் எதிர்நோக்கக் கூடியவர்கள். நீண்ட கால ஆரோக்கியத்திற்கான ஆபத்தைஎதிர்கொள்ள நேரிடுகிறது.


காலப் போக்கில் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடவோ மாற்றவோ முற்பட்டால் பொல்லாத போதைப்பொருட்களுக்கு அடிமையாகி விடுவார்கள்.
சிகறெட்டிலுள்ள பெரும் ஆபத்து என்னவென்றால் அதிலுள்ள சிறுதுணிக்கைகள் தொண்டை மட்டத்தோடுநில்லாது மற்றைய மாசுகளைப் போல நகரக் கூடியவை. சிகறெட் துணிக்கைகள் இறுதியாக நுரையீரலைஅடைகின்றன. இவையே நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காதரணமாய் உள்ளன.


மிகுந்த இளம் வயதில் புகைப்பழக்கத்தை ஆரம்பித்தால் உங்கள் வளர்ச்சியும் குன்றி முழுவளர்ச்சியையும் அடையாமல் போய்விட நேரிடும். சிகறெட் புகையிலையோடு கஞ்சாவைக் கலந்துபுகைத்தால் உத்வேகம் அதிகரிக்கும் என்று கருதுகிறார்கள்.


சிகறெட் போலவே மதுபானமும் பழக்கமாகக் கூடியதுதானா?


ஆம் என்றும் கூறலாம். இல்லை என்றும் கூறலாம்.
சிலர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி மதுவுக்கே அடிமையாகி விடுகின்றனர். அன்றாடம் மதுபானம்இல்லாமல் அவர்களால் இருந்து கொள்ள இயலாது. மதுபானப் பழக்கம் ஒரு நோயே. மனக் கட்டுப்பாடற்றநிலையல்ல.


சாதாரணமாக மதுபானம் உட்கொள்பவரெல்லாம் மதுவுக்கே அடிமை ஆவதில்லை. மதுவுக்குஅடிமையாவதற்கு பரம்பரையலகு காரணமாகிறது. இது குடும்பத்தினருக்கு பரவக் கூடியது.பரம்பரையலகு சம்பந்தப்படாதிருந்தால் எவ்வளவு தான் மதுபானம் அருந்தி வெறி கொண்டாலும்குடிப்பழக்கம் ஏற்பட்டு விடாது. மதுபானம் குடிப்பதில் பெரும் விருப்பு ஏற்படாது. அதே வேளை பரம்பரைஅலகு இருப்பின் குடிக்க ஆரம்பிக்காவிட்டாலும் எந்நேரமும் மதுவுக்கு அடிமையாகக் கூடும்.
மதுவுக்கு அடிமையானோருக்கு நடப்பது இது தான். இவர்களுடைய ஈரல் பாதிப்புக்குள்ளாகிறது.உடலிலள்ள நச்சுப் பொருள்களை நீக்கும் பணியைச் செய்வது ஈரலே. இவர்களுடைய ஈரல் கடும்செங்கபில நிறத்திலிருந்து மென்சிவப்பு நிறத்தை அடைகிறது. இவர்களுடைய ஈரல் செயலிழந்துபோகிறது. இந்நிலை அடைந்து விட்டால் குடிப்பதை முற்றாக நிறுத்தி விட வேண்டும். அப்பொழுது தான்ஈரலைப் பாதுகாக்க இயலும். ஒரு விதமாகக் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டாலும் கூட மீண்டும் குடிக்கத்துடிப்பர். சிறிதளவு குடிப்பது என்று ஆரம்பித்து மயக்கம் அடையும் வரையும் தொடர்ந்து குடிப்பர்.
குடிக்கு அடிமையான ஆண்கள் எதிர் நோக்கும் மற்றொரு பிரச்சினை இவர்கள் பாலியல் உறவுகொள்ளவே தகுதியற்றவர்கள் ஆகிவிடுவார்கள். முதல் கட்டமாக இவர்கள் மதுவருந்திவெறிகொள்வார்கள். மிகவும் முற்றிய நிலையில் நிரந்திர வெறியர்கள் ஆகிவிடுவார்கள்.
சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் போதைவஸ்துக்கள் என்ன?

கஞ்சாவும் அதிலிருந்து பெறப்படும் போதைவஸ்துவுமே.
கஞ்சா இலைகளிலிருந்து பெறப்படும் பசைப்பொருள். இது கஞ்சா இலைகளைக் காட்டிலும் செறிவுகூடியது. இதனை புகையிலையோடு கலந்து புகைப்பார்கள். வேறு விதமாகவம் பயன்படுத்துகிறார்கள்.பசையைப் பாலோடு கலந்து கரைத்து உட்கொள்வார்கள். வெறியேற்பட சுமார் ஒரு மணி நேரம் எடுக்கும்.அதுவரை தொடர்ந்தும் குடித்துக் கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாக பெரும் தொகையானஅளவினை உட்கொண்டிருப்பார்கள்.
இதன் விளைவு என்னவென்றால்; ஒரு கனவு நிலை, சிதறுண்ட காலமும் இடமும் சுய நினைவுக்கும்தடுமாற்றத்திற்கும் இடையில் மிதக்கும் நிலை மாறி மாறி ஏற்படும். மதுபானம் அருந்திய நிலைக்கும்இதற்குமிடையே பாரிய மாற்றம் தென்படும். சிலருக்குத் தலை சுற்றுவதும் உண்டவை வாய்வழிவெளிப்படும் நிலையும் காணப்படும்.
போதை ஏறிய நிலையில் வாகனங்களைச் செலுத்தக் கூடாது. சில சாரதிகள் ஒரு மணி நேரத்திற்குமேலாக ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றியே வாகனத்தைச் செலுத்துவார்கள். பாதையில் போவோருக்குஎன்ன தான் நடக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.
மிகுந்த பாதகத்தை விளைவிக்கும் போதைப் பொருள்கள் தான் என்ன?

அபினிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் எனக் கூறுவர். இவற்றை ஹிறோயின் (ர்நசழin),மோர்பீன் (ஆழசிhiநெ)
இவற்றிலுள்ள குறைபாடு என்னவென்றால் எவரும் மிக விரைவிலேயே இவற்றிற்கு பழக்கப்பட்டுவிடுவார்கள். அல்லது அடிமையாகி விடுவார்கள். இதற்கு அடிமையானோரை மாற்றி விடுவது மிக மிகக்கடினமான காரியம்.
முதலில் குறிப்பிட்ட அளவிற்குப் பழக்கப்பட்டு விட்டால் அளவை அதிகரிக்க வேண்டிய நிலைக்குஉந்தப்படுவார்கள். இது மேலதிகமாகப் பயன்படுத்தி விட்டோம் என்ற நிலை வரை போகும்.சிலவேளைகளில் இந்த போதை வஸ்துகளுக்க அடிமையானோர் ஊசி மூலம் ஏற்றிக் கொள்ள வேண்டியநிலைக்கு உந்தப்படுவார்கள். இதனால் HIV சுலபமாகப் பரவும்.
வேறெதும் வஸ்த்துக்களும் உண்டா?
இருவகை மருந்துகள் - உற்சாக மூட்டிகளும் சாந்தப்படுத்துபவைகளும், ஆகாயம் வழியாக சுமந்துசெல்லவைப்பவையுமே.
இவற்றால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?

1. இவற்றிலொன்றை எப்பொழுதும் நம்பியிருப்பது.
2. உங்கள் உடலையும் மனதையும் பாதிக்கும்.
3. இவற்றிற்குத் தரக் கட்டுபாடு இல்லை. ஏனெனில் சட்ட விரோதமானவை.
4. இதன் பிரயோகத்தால் பொலிசாரிடம் சிக்க வேண்டியிருக்கும்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  இளமையோடு உடலை பொலிவாக்கும் உச்சக்கட்டம்!   (14/05/2013) 
  அந்த மூட் வரலையா? கட்டாயம் இதைப் படிங்கப்பா!   (18/05/2013) 
  மனைவியை கவர மன்மத மந்திரங்கள்   (18/05/2013) 
  உறவின் போது ஐ லவ் யூ சொல்லுங்க..!!   (18/05/2013) 
  செக்ஸ் உறவால் நோயை எதிர்க்க முடியுமா?   (17/05/2013) 
  மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!!   (17/05/2013) 
Published news:
  இதயத்தை வருடுங்கள்...!   (12/05/2013)
  தம் அடிச்சா தாம்பத்ய உறவு பாதிக்கும்: ஆய்வில் எச்சரிக்கை   (12/05/2013)
  வெளியில எல்லாம் எதுக்கு? பெட்ரூம்தான் பெஸ்ட்!   (11/05/2013)
  ஓரினச் சோ்க்கையால் எய்ட்ஸ் மிக வேகமாக பரவுகிறது...!!   (11/05/2013)
  ஆண்களைக் கவர இப்படியெல்லாம் பண்ணலாமே...!   (10/05/2013)
  தேங்க்ஸ் சொல்லுங்க, மனசு லேசாகும்!   (10/05/2013)