![]() |
பயர்பாக்சில் வேகமாக உலாவுவது எப்படி! | ||
| [ ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி, 2013, ] | ||
இன்றைய காலகட்டத்தில் பயர்பொக்ஸ் உலாவி பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தங்களுடைய உலாவியானது வேகமாக இயங்கி பார்க்க விரும்பும் தகவல்களை விரைவாகவும், நல்ல முறையிலும், சிறப்பாகவும் தரவிறக்கம் செய்திட வேண்டும் என எதிர்பார்ப்பு உண்டு.
மற்ற பண்புகள் இல்லாவிட்டாலும் வேகமாக இயங்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவே இருக்கும். இதனை SpeedyFox என்ற மென்பொருள் தருகிறது.
இது முதலில் பயர்பொக்ஸ் தொகுப்பை வேகமாக நம் சிஸ்டத்தில் இயக்கக் கொண்டு வருகிறது. பிரவுசிங் ஹிஸ்டரி மற்றும் குக்கிகளை வழக்கத்தைக் காட்டிலும் விரைவாகச் செயல்படுத்துகிறது.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
Outlook.com தரும் புத்தம் புதிய வசதி (16/05/2013)
|
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
(15/05/2013)
|
ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு (14/05/2013)
|
|
Published news: |
யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..! (13/05/2013)
|
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..! (11/05/2013)
|
புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க (08/05/2013)
|
பிரம்மிப்பூட்டும் Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு (06/05/2013)
|
புதிய வகையிலான இன்டர்நெட் வைரஸ் அபாயம்..! (06/05/2013)
|
uTorrent மென்பொருளை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு... (05/05/2013)
|


Outlook.com தரும் புத்தம் புதிய வசதி









