web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

கணினி Mouse - இன் மத்திய பொத்தானை பயன்படுத்தி Double Click செய்வதற்கு

[ ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி, 2013, ]
கணினி Mouse - இன் மத்திய பொத்தானை
கணனியினை செயற்படுத்துவதில் Mouse - இன் பயன்பாடு இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.

தற்போது பாவனையிலுள்ள Mouse - கள் பொதுவாக மூன்று பொத்தான்களை கொண்டுள்ளதாக காணப்படுகின்றது. இவற்றில் இடதுபுறமுள்ள பொத்தானை பயன்படுத்தி Double Click செய்யவேண்டிய தருணங்களில் நேர விரயம் ஏற்படும்.

இதனை தவிர்த்து மத்தியில் காணப்படும் பொத்தானை (Middle Mouse Button) ஒரு முறை அழுத்துவதன் மூலம் Double Click செயற்பாடு கொண்டதாக மாற்றியமைப்பதற்கு Mouse Button Control எனும் மென்பொருள் உதவிபுரிகின்றது.

தரவிறக்கச் சுட்டி

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  Outlook.com தரும் புத்தம் புதிய வசதி  (16/05/2013) 
   பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்   (15/05/2013) 
  ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு  (14/05/2013) 
  யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..!  (13/05/2013) 
Published news:
  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!  (11/05/2013)
  புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க  (08/05/2013)
  பிரம்மிப்பூட்டும் Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு  (06/05/2013)
  புதிய வகையிலான இன்டர்நெட் வைரஸ் அபாயம்..!  (06/05/2013)
  uTorrent மென்பொருளை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு...   (05/05/2013)
  புகைப்படங்களில் Reflection எபக்ட்டினை தோற்றுவிப்பதற்கு உதவும் மென்பொருள்  (04/05/2013)