![]() |
மும்பை: குப்பைத்தொட்டியில் கிடந்த 6 மாத சிசுக்கரு | ||
| [ ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி, 2013, ] | ||
மும்பையின் புறநகர் பகுதியான மலாட் என்ற இடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த பொருளை தெரு நாய்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சுவைக்க சண்டையிட்டுக்கொண்டிருந்தன. நாய்களின் தொல்லையை தாங்கமுடியாத பொதுமக்கள், அவற்றை விரட்டிவிட்டு, கவரினுள் இருந்த பொருளைப் பார்த்து திகைத்துப்போயினர்.
கவரினுள் கருச்சிதைவு செய்யப்பட்ட 6 மாத பெண் சிசுவின் உயிரற்ற உடல், ரத்த பிண்டமாக கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மல்வாணி பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார் (20/05/2013)
|
தயிரில் விஷம் கலந்து குடித்து மாமனார், மாமியார் தற்கொலை (20/05/2013)
|
வாலிபர் கொடூர கொலை மேலும் 2 பேர் கைது (20/05/2013)
|
மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை! (19/05/2013)
|
கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு (19/05/2013)
|
மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை! (19/05/2013)
|
|
Published news: |
ஜி.ஹெச்ல் குழந்தையை திருடி ரூ.4 லட்சத்துக்கு விற்ற துப்புரவு தொழிலாளி கைது (14/05/2013)
|
ஓட ஓட விரட்டி அண்ணன், தம்பி படுகொலை: நடுரோட்டில் கொடூரம் (14/05/2013)
|
4 மாத கர்ப்பிணி தாயை 11,000 ரூபாய்க்கு விற்ற பெண் கைது (14/05/2013)
|
கள்ளக் காதலுக்காக கணவனை கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவி! (13/05/2013)
|
மாயமான சிறுவன் சடலமாக மீட்பு: இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கொலை செய்தார்களா? (12/05/2013)
|
காதல் ஜோடி கத்தியால் குத்தி கொண்டு உயிருக்கு போராட்டம் (12/05/2013)
|


வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார்









