![]() |
புதிய வசதிகளுடன் கூடிய Google Chrome 24.0-வை தரவிறக்கம் செய்வதற்கு | ||
| [ திங்கட்கிழமை, 14 சனவரி, 2013, ] | ||
இன்றைய உலகில் அதிகளவான பயனாளர்களால் பயன்படுத்தப்படும் உலாவி கூகுள் குரோம். கூகுள் தன்னுடைய பயனாளர்களுக்காக புத்தம் புது வசதியை நாள்தோறும் அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றது. அந்த வகையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வசதிகளுடன் கூகுள் குரோம் 24.0.1312.52 வெளியாகி உள்ளது. நீங்கள் குரோம் உலாவி பயன்படுத்தும் நபராக இருப்பின், குரோம் உலாவியில் Go to Crunch >> About Google Chrome சென்று Update என்பதை கிளிக் செய்யவும். விண்டோஸ் - தரவிறக்க சுட்டி லினக்ஸ் - தரவிறக்க சுட்டி அன்ட்ராய்டு - தரவிறக்க சுட்டி |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம் (20/05/2013)
|
Outlook.com தரும் புத்தம் புதிய வசதி (16/05/2013)
|
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
(15/05/2013)
|
|
Published news: |
ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு (14/05/2013)
|
யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..! (13/05/2013)
|
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..! (11/05/2013)
|
புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க (08/05/2013)
|
பிரம்மிப்பூட்டும் Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு (06/05/2013)
|
புதிய வகையிலான இன்டர்நெட் வைரஸ் அபாயம்..! (06/05/2013)
|


உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம்









