web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

சவூதியில் இலங்கை பணிப்பெண் மீது தாக்குதல்: எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

[ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி, 2013, ]
சவூதியில் இலங்கை பணிப்பெண்
இலங்கை பணிப் பெண்ணொருவர் சவூதி அரேபியாவில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு வருடத்துக்கு முன்னர் பணிப் பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்ற கொழும்பு, புளூமென்டல் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய அங்கஸ் பெரேரா என்பரே தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்தப் பெண் தொழில் வழங்குனரினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் வீதியில் வீசப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸார் குறித்தப் பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்தப் பெண்ணின் உடலில் வெட்டுக்காயங்கள், எரிகாயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
  தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை   (21/05/2013) 
  திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை   (21/05/2013) 
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
  வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!  (20/05/2013) 
Published news:
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)