![]() |
Firefox உலாவியின் புத்தம் புதிய பதிப்பு | ||
| [ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி, 2013, ] | ||
விரைவான தேடல் உட்பட பல அம்சங்களை உள்ளடக்கியதன் காரணமாக அதிகளவு பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் Firefox உலாவியின் புதிய பதிப்பினை Mozilla நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதாவது Firefox 19 எனும் பெயருடன் கணினிகள் மற்றும் அன்ரோயிட் கைப்பேசிகளில் பயன்படுத்தக்கூடியவாறு வெளியிடப்பட்ட இப்புதிய பதிப்பில் HTML5 மொழியில் உருவாக்கப்பட்ட PDF Viewer வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்புதிய பதிப்பினை Windows, Mac OS, Linux ஆகியவற்றில் நிறுவி பயன்படுத்தக்கூடியவாறு வெளியிடப்பட்டுள்ளதுடன் அன்ரோயிட் கைப்பேசிகளில் நிறுவுவதற்கு அவை குறைந்தபட்சம் 600MHz Processor, 512MB RAM மற்றும் HVGA ஆகியவற்றினை கொண்டிரு்கக வேண்டும். தரவிறக்கச் சுட்டி |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க! (21/05/2013)
|
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை (21/05/2013)
|
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம் (20/05/2013)
|
|
Published news: |
Outlook.com தரும் புத்தம் புதிய வசதி (16/05/2013)
|
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
(15/05/2013)
|
ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு (14/05/2013)
|
யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..! (13/05/2013)
|
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..! (11/05/2013)
|
புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க (08/05/2013)
|


இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க!









