web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

நிஜத்திற்கும் நிழலுக்குமான போட்டி! (வீடியோ)

[ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி, 2013, ]
நிஜத்திற்கும் நிழலுக்குமான
சடப்பொருட்களை அச்சு அசலாக ஓவியமாக மாற்றி விடுவார்கள் சில ஓவியர்கள்.. இயற்கைக் காட்சிகள், பிரபலங்கள் போன்ற ஓவியங்களை உண்மையான தோற்றத்துடன் பொதுவாக ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை, சில நூலளவு மாற்றங்கள் இருக்கத்தானே செய்யும்..

ஆனால் mark crilley என்ற ஓவியர் நேரடியாகவே ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பை எமக்கு தருகிறார், இவரின் சிறப்பியல்பே ஒப்பீடு மூலம் ஓவியம் வரைவதுதான்.. இறுதியில் எது நிஜம்? எது நிழல்? என்று கண்டு பிடிப்பதே உங்களுக்கு பெரும் பாடாய்ப் போய்விடும்...

அசாத்திய திறமை படைத்த இவரின் முழு ஓவியங்களையும் https://www.youtube.com/user/markcrilley என்ற முகவரியில் காண முடியும்

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  நிஜத்தில் கடல் கன்னி, அதிர்ச்சிக் காணொளியால் பரபரப்பு! - வீடியோ இணைப்பு  (19/06/2013) 
  எருமை வயிற்றில் இருந்த செல்போனில் 7 மிஸ்டு கால்  (19/06/2013) 
  தனது இரண்டு விரல்களின் மூலம் வேலை செய்து நாளாந்தம் ஆயிரம் ரூபா உழைக்கும் தொழிலாளி   (19/06/2013) 
  அட அட அட.... என்ன ஒரு திறமை இந்த பெண்ணிற்கு......  (18/06/2013) 
  மனதை பதற வைக்கும் எதிர்பாராத கோர விபத்து....  (18/06/2013) 
  மதுபோதையில் வந்த மணமகனுக்குப் பாடம் புகட்டிய மணமகள்  (17/06/2013) 
Published news:
  வங்கி ஊழியர் தட்டச்சில் தூங்கியதில் 37,269 மில்லியன் ரூபா பணம் இடம் மாறியது   (13/06/2013)
  வாகனங்களின் கதவைத்தட்டி உணவு கேட்கும் ரஷ்ய கரடிகள்  (13/06/2013)
  து கொடூரமாக இருந்தும் ஓட்டுனர் எப்படி சிறு காயம் கூட படாமல் தப்பித்தார் ??   (12/06/2013)
  நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் நடமாடிய யுவதி விளையாட்டுக் காரில் சிக்கிக் கொண்டபின் திடீர் குணமடைந்தார்  (11/06/2013)
  16 இலிருந்து 14 இன்சாக இடையைக் குறைக்க விரும்பும் கொடி இடையாள்   (10/06/2013)
  கைவிடப்பட்ட குழந்தையை குப்பை மேட்டிலிருந்து காப்பாற்றிய நாய் கௌரவிப்பு   (08/06/2013)