![]() |
ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் கோரி மேலாடை இல்லாமல் பெண்கள் போராட்டம் | ||
| [ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி, 2013, ] | ||
ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் கோரி மேலாடை இல்லாமல் பெண்கள் போராட்டம் நடத்தினர். வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கடந்தஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நடந்தது. இதில் போப் ஆண்டவர் 16-ம்
பெனடிக்ட் கலந்து கொண்டார். ஏராளமான பொது மக்களும் திரண்டிருந்தனர்.
அப்போது உக்ரைன் பெண்கள் உரிமை அமைப்பை சேர்ந்த பெண்கள் சிலர் அங்கு திரண்டனர். பின்னர், திடீரென தங்களது மேலாடையை களைந்துவிட்டு அரை நிர்வாணமாக அங்கிருந்த மேடையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை (18/05/2013)
|
இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான் (19/05/2013)
|
தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன் (19/05/2013)
|
பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை! (17/05/2013)
|
சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை (15/05/2013)
|



போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை









