Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

சென்னையில் இன்டர்நெட் விபச்சாரம்

[ வியாழக்கிழமை, 30 மே, 2013, ]
சென்னையில் இன்டர்நெட்
சென்னையில் இன்டர்நெட் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இரு இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் இணையதளம் மூலம் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. புகாரி பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பின் போது இணையதளத்தில் கவர்சிகரமான விளம்பரம் மூலம் வாடிக்கையாளரை பிடிக்கும் ஒரு கும்பலை காவல்துறையினர் கவனித்தனர். அவர்களை பிடிக்க வாடிக்கையாளரை போல காவல்துறையினர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தனர்.காவல்துறையினர் எதிர்பார்த்தபடி, இணையதள விபச்சார புரோக்கரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. காவல்துறையினரும் வாடிக்கையாளர் போல பேசி அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பிறகு அந்த இடத்திற்கு சென்று, அங்கு இருந்த இரண்டு விபச்சார தரகர்களையும், இரு இளம்பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

விபச்சாரம் செய்த தரகர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், அவர்கள் கொல்கொத்தாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் விபச்சாரத் தொழிலை கடந்த 10 வருடங்களாக செய்து வருவதும் தெரிய வந்தது. இவர்கள் அனைவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  டெல்லி பேருந்தில் நடந்த கற்பழிப்பு தொடர்பான ஆவணப்படம் வெளியீடு..!  (06/03/2015) 
  மகளுக்காக வாடகைத் தாயான 61 வயது அம்மா..!  (06/03/2015) 
  கற்பழித்து கைதான நபரை சிறையை உடைத்து வெளியே இழுத்து கொடூரமாக கொன்ற கும்பல்..!  (06/03/2015) 
  பள்ளி மாணவிகள் வந்த பேருந்து மீது இளைஞர்கள் தாக்குதல்  (05/03/2015) 
  விவசாயிகள் எனக்கு எதிரி அல்ல பிரதமர் மோடி  (05/03/2015) 
  கதவை திறந்து எட்டிப்பார்த்த பெண்ணின் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்..!  (04/03/2015) 
Published news:
  மனைவியின் நிர்வாண படங்களை அனுப்பி தொழிலதிரை மிரட்டி பணம் கேட்ட கணவன்..!  (01/03/2015)
  தொடர் தோல்விகள்-ராகுல் காந்தி மாயம் : கண்டுபிடிக்க கோரி வழக்கு..!  (01/03/2015)
  மோடி அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்ட அறிக்கை தாக்கல்..!  (28/02/2015)
  கேரளாவில் ராட்சத எரிகற்கள் தாக்கியதாக அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!  (28/02/2015)
  உடனடியாக உடல் எடையை குறைக்க நினைத்ததால் நடந்த விபரீதம்..!  (28/02/2015)
  குஜராத் கலவரம் : பிரிட்டிஷ் பயணிகள் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் விடுவிப்பு..!  (27/02/2015)