web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

உலகில் மிக நீளமான நகங்களை கொண்ட பெண்!

[ வெள்ளிக்கிழமை, 16 செப்ரெம்பர், 2011, ]
உலகில் மிக நீளமான நகங்களை
அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் உலகில் அதிக நீளமான கைவிரல் நகங்களைக்கொண்ட பெண்ணென கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த கிறிஸ்டைன் வோல்டன் என்ற 45 வயதான இப்பெண்ணின் கைவிரல் நகங்களின் மொத்த நீளம் 19அடி 9 அங்குலம். இவரது வலது கை நகங்களின் நீளம்  9 அடி 7 அங்குலமும், இடது புறத்திலுள்ள நகங்களின் நீளம் 10அடி 2அங்குல நீளமாகவும் காணப்படுகின்றது. தொழிற்சார் பாடகரான கிறிஸ்டைன் தனது 18 ஆவது வயதில் நகங்களை வளர்ப்பதற்கு ஆரம்பித்துள்ளார்.

இவர் தனது நீண்ட நகங்களை வைத்துக்கொண்டே தன்னை அழகுப்படுத்திக்கொள்ளுதல், வீட்டு வேலைகள் என்பவற்றையும் செய்துக்கொள்கின்றார். எனக்கு வீட்டை சுத்தம் செய்வது பிடிப்பதில்லை. ஆனாலும் அதை நான் செய்கிறேன். மற்றும் எனது மேக்கப்பை சிறப்பாக செய்துகொள்வேன் என கிறிஸ்டைன் தெரிவித்துள்ளார்.

இவருக்கு முன் உலகிலே அதிக நீளமான கைவிரல் நகங்களைக் கொண்ட பெண்ணாக அமெரிக்காவின் சோல்ட் லேக் சிட்டியை சேர்ந்த லீ ரேமன்ட் என்பவர் இடம்பெற்றிருந்தார். அவரின் நகங்களின் நீளம் 28அடியாகும். ஆனால் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற கார் விபத்தில் அவரின் நகங்கள் முறிந்தன

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர்  (19/05/2013) 
   கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்...  (18/05/2013) 
  பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர்   (17/05/2013) 
  தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி  (17/05/2013) 
  வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ)   (16/05/2013) 
  தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?...  (16/05/2013) 
Published news:
  அமெரிக்காவில் 22 பேர் கொண்ட ஊரின் 4 வயது மேயர்   (13/05/2013)
  இவரின் திறமையை யாரும் Try பண்ண வேண்டாம்   (13/05/2013)
  உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய் சிசேரியனின் பின்னர் உயிர் மீண்ட அறிவியல் அதிசயம்   (12/05/2013)
  விமானத்தில் தனியாக உலகைச் சுற்றும் மலேசிய இளம் விமானி   (11/05/2013)
  30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த தாத்தா  (10/05/2013)
  11 வருடங்களில் 5 ஆயிரம் பூச்சி இனங்களை உண்ட ஆசிரியர்  (09/05/2013)