![]() |
கின்னஸில் இடம் பிடித்த உலகின் குள்ளமான பூனை! | ||
| [ சனிக்கிழமை, 24 செப்ரெம்பர், 2011, ] | ||
பூனை ஒன்று உலகத்தின் குள்ளமான (Shortest cat) பூனை என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளது. வழமையான பூனையின் கால்கள் 10 இஞ்சி நீளமானதாக இருக்கும். ஆனால் இதன் கால்களின் நீளம் 6 இஞ்சி மட்டுமே.இந்தப் பூனைக்கு 2 வயது தான் ஆகின்றது. கின்னஸ் உலகசாதனைப் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கின்னஸ் உலக சாதனைப் பதிவாளர்கள் உங்களிடம் தான் உலகின் குள்ளமான பூனை இருப்பதாக முதலில் தெரிவித்த போது உண்மையிலேயே வியந்துவிட்டேன். கால்நடை மருத்துவரிடம் காட்டி அதன் உயரம் ஏனைய பூனைகளின் உயரத்தை விட குறைவு தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
பூனை குள்ளமாக இருந்தாலும் மரங்களில் ஏறுவதிலும் பாய்வதிலும் ஏனைய பூனைகளுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர் (19/05/2013)
|
கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்... (18/05/2013)
|
பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர் (17/05/2013)
|
தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி (17/05/2013)
|
வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ) (16/05/2013)
|
தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?... (16/05/2013)
|
|
Published news: |
அமெரிக்காவில் 22 பேர் கொண்ட ஊரின் 4 வயது மேயர் (13/05/2013)
|
இவரின் திறமையை யாரும் Try பண்ண வேண்டாம் (13/05/2013)
|
உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய் சிசேரியனின் பின்னர் உயிர் மீண்ட அறிவியல் அதிசயம் (12/05/2013)
|
விமானத்தில் தனியாக உலகைச் சுற்றும் மலேசிய இளம் விமானி (11/05/2013)
|
30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த தாத்தா (10/05/2013)
|
11 வருடங்களில் 5 ஆயிரம் பூச்சி இனங்களை உண்ட ஆசிரியர் (09/05/2013)
|


இந்தப் பூனையின் பெண் உரிமையாளரான Tiffani Kjeldergaard கருத்துத் தெரிவிக்கையில்:
காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர்









