![]() |
முகத்தில் பாரிய குழி விழுந்த மனிதர்! | ||
| [ ஞாயிற்றுக்கிழமை, 30 ஒக்ரோபர், 2011, ] | ||
காணொளியில் காட்டப்பட்டுள்ள மனிதர் சந்திரசிகிச்சைக்கு பின்னரான தோற்றமே இது. இவருக்கு கண்கள் இருக்கும் ஒரு பக்கத்தில் பாரிய குழி ஒன்று காணப்படுகிறது. இந்த குழி இவருக்கு ஆரம்பத்தில் கண்களுக்கு அருகில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதும் கண் மற்றும் முக நரம்புகள் நீங்கப்பட்டதன் காரணமாக தற்போது கண்களும் பாரிய குழியாக தென்படுகிறது. பார்க்கவே நம்பமுடியாமல் இருக்கிறதல்லவா? ஆம் இது உண்மையில் இடம்பெற்ற சம்பவம் உண்மையில் இவர் ஒரு அதிசய மனிதர் தான்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !! (21/05/2013)
|
வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! (20/05/2013)
|
நான்கு சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசயப் பெண் (20/05/2013)
|
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது (20/05/2013)
|
காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர் (19/05/2013)
|
கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்... (18/05/2013)
|


இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !!









