![]() |
மனிதர்களை வியக்கவைக்கும் விலங்குகளின் ஒற்றுமை | ||
| [ செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர், 2011, ] | ||
இன்று வாழும் மனிதர்களுக்கிடையில் போட்டி, பொறாமை, சூது, வஞ்சகம், கொலை மற்றும் கொள்ளை என கெட்ட சிந்தனையும் கேடு விளைவிக்கும் செயற்பாடுகளுமே அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் ஒன்றுமை என்பது எட்டாக் கனியாகமாறிக்கொண்டுள்ளது.
ஆனால் மிருங்கள் இந்த ஒற்றுமையை கடைப்பிடிப்பது நாம் நடைமுறையில் அவதானிக்க முடிகிறது. இங்கே ஒரு விலங்கு கூட்டமே எதிரி என்ற சிந்தனை இல்லாமல் நண்பர்களாக ஒன்றாக கூடியிருக்கிறது. பார்க்கவே வியப்பாக இருக்கிறது இயற்கைக்கு மாறான இவர்களின் நட்பு. நாய், பூனை, முயல் என சம்மந்தமே இல்லாத இனத்தின் இந்த பாசப்பினைப்பினை பார்த்தாவது மனிதர்கள் தவறுசெய்வதை நிறுத்தலாம். அதாவது மனிதர்களாகிய நாம் நிச்சயம் காண வேண்டிய காணொளியே. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !! (21/05/2013)
|
வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! (20/05/2013)
|
நான்கு சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசயப் பெண் (20/05/2013)
|
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது (20/05/2013)
|
காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர் (19/05/2013)
|
கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்... (18/05/2013)
|


இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !!









