inof-ad http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

வயாகரா மாத்திரை தேவையில்லை! சூரியக் குளியலே போதும்!! - ஆய்வில் தகவல்

[ வெள்ளிக்கிழமை, 13 சனவரி, 2012, ]
வயாகரா மாத்திரை தேவையில்லை!
வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளியலே போதும் என்று

விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் “பாலியல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த புதிய ஆய்வின் மூலம் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் செய்தாலே போதும் ரத்தத்தில் பாலியல் உணர்வை தூண்டும் டெஸ்ட் டோடெரோன் அளவு 69 சதவீதம் உயர்கிறது என்று தெரிய வந்துள்ளது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  பிரசவத்திற்கு பின்பு அதிகரிக்கும் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்..!  (17/12/2014) 
  மது ஏன் குடிக்க கூடாது?  (16/12/2014) 
  நகச்சுத்திக்கு எலுமிச்சை உகந்ததல்ல..!  (15/12/2014) 
  ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் திராட்சை ரசம்..!  (14/12/2014) 
  இறாலின் மகத்துவங்கள்..!  (13/12/2014) 
Published news:
  கர்ப்ப காலத்தில் அதிகளவு சிறு நீர் கழிப்பதற்கான காரணங்கள்..!  (12/12/2014)
  பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் உதவும் இந்திய உணவுகள்!!!   (12/12/2014)
  சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறின் பலன்கள்..!  (10/12/2014)
  இளநரையை நீக்கும் மூலிகை வைத்தியம்..!  (09/12/2014)
  கர்ப்பிணிப் பெண்களுக்கான சில அட்வைஸ்..!  (08/12/2014)
  குழந்தைகள் புத்திசாலியாக பிறக்க வேண்டுமா..!  (07/12/2014)