web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

அருந்தப்பில் தப்புவது என்பது இதுதானா ? வீடியோ இணைப்பு !

[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி, 2012, ]
அருந்தப்பில் தப்புவது
எமது வாழ்க்கையில் பல விபத்துக்களை நாம் சந்தித்திருப்போம். சில வேளை அது கார் விபத்தாகவும் இருக்கலாம். ஆனால் பாரிய விபத்தில் இருந்து அருந்தப்பில் தப்புவதுஎன்பது எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. இக் காணொளியைப் பாருங்கள். கடும் பனியில் ரோட்டில் ஓடும் இக் கார் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசை நோக்கிச் சென்றதோடு அவ்வழியே வந்த பாரிய டிரக் வண்டியோடு மோதுவது போலச் சென்றது. ஆனால் அது அதிஷ்டவசமாக மோதவில்லை. இதனை தான் அருந்தப்பில் தப்புவது என்பார்களோ !

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த முதல் தம்பதி   (23/05/2013) 
  5 கோடியே 54 லட்சத்திற்கு விற்பனையான 'போல்ட்' எனும் பந்தயப் புறா   (23/05/2013) 
  83 வயது தாத்தாவின் சிக்ஸ் பேக் !!   (23/05/2013) 
  உலகின் மிகப் பெரிய சேவல் : கின்னஸில் இடம்பிடிக்குமா? -  (22/05/2013) 
  இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !!   (21/05/2013) 
  வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே!  (20/05/2013) 
Published news:
  பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர்   (17/05/2013)
  தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி  (17/05/2013)
  வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ)   (16/05/2013)
  தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?...  (16/05/2013)
  இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த நபர்  (16/05/2013)
  இதுவரை நீங்கள் கண்டிராத இசை வித்வான்.....  (15/05/2013)