Kollyscreen http://tamilreplay.com/ http://athirvu.com/ ìno-ad

114 வயது பள்ளி மாணவன் முழுநீள செக்ஸ் வீடியோ: பரபரப்பில் பிரித்தானியா !

[ வெள்ளிக்கிழமை, 06 ஏப்ரல், 2012, ]
114 வயது பள்ளி மாணவன் முழுநீள
14 வயதேயான பிரித்தானியப் பள்ளி மாணவன் ஒருவன், தான் பிறிதொரு பெண்ணுடன் பாலியல் புணர்வில் இருக்கும்போது எடுத்த வீடியோவை ரிவீட்டரில் வெளியிட்டுள்ளார்.குறித்த பெண்ணின் வயதும் 14 என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ரிவீட்டர் உடனடியாக நீக்கிவிட்டது. இச் செய்தியானது அவன் படிக்கும் பள்ளிக்கூடத்தை மட்டும் உலுப்பவில்லை. பிரித்தானிய முன்னணிப் பத்திரிகைகளில் வெளிவந்து, பிரித்தானியவையும் ஒரு உலுப்பு உலுப்பியுள்ளது. பொலிசார் இச் சிறுவனை அழைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடவேண்டாம் எனக் கூறி, எச்சரித்து அனுப்பிவைத்தனர். இருப்பினும் அவன் பயிலும் பள்ளிக்கூடத்தில் இந்த வீடியோ பல மாணவர்களால் மோபைல் போன் ஊடாகப் பார்க்கப்பட்டுள்ளது.

ரிவீட்டர் சமூக வலையத்தளம், இந்த வீடியோவை நீக்கியதால் ஆத்திரமடைந்த அம்மாணவன் அதனை பேஃஸ் புக்கில் போட்டுள்ளார். இதனை அடுத்து பொலிசார் ஆத்திரமடைந்துள்ளனர். தாம் கூப்பிட்டு எச்சரிக்கை விடுத்து அனுப்பிய பின்னரும் அச்சிறுவன் அதனை பேஃஸ் புக்கில் போட்டதால், சிறுவனை தற்போது பொலிசார் கைதுசெய்துள்ளனர் என அறியப்படுகிறது. இச் சிறுவன் 14 வயது சிறுமி ஒருவரோடு பாலியல் புணர்வில் ஈடுபடும் முழுநீளக் காட்சிகள் இந்த வீடியோவில் இருப்பதாகவும், இது அப்பெண்ணைப் பாதிக்கும் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட பெண் எந்த முறைப்பாடையும் செய்யவில்லையாம்.

இதுகுறித்து இச் சிறுவனின் பெற்றோர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட சிறுவனின் பெற்றோரிடம் இது குறித்துக் கேட்டபோது, தமது சிறுவனுக்கு பள்ளிக்கூடம் போதிய அறிவுரைகளைக் கூறவில்லை என அவர்கள் பள்ளிக்கூடத்தை சாடியுள்ளனராம். இதனைக்கூடவா பள்ளிக்கூடம் சொல்லிக்கொடுக்க முடியும் ? இது வீட்டு வளர்ப்பில் அல்லாவா உள்ளது ! என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  சிலி ஆயர் நியமனத்தில் பாலியல் துஷ்பிரயோக சர்ச்சை ஆர்ப்பாட்டங்கள்..!  (31/03/2015) 
  ஒருபாலின உறவை அங்கீகரித்துள்ள டோக்யோ..!  (31/03/2015) 
  மெக்சிகோவில் மகனை கொன்று கணவனுக்கு பரிசளித்த தாயினால் பரபரப்பு..!  (31/03/2015) 
  20 பெண்களுடன் 40 குழந்தைகளை பெற்ற பாலுணர்வு மோகம் கொண்ட நபர்..!  (31/03/2015) 
  சீனாவில் மாடியிலிருந்து விழுந்த குழந்தை : அலட்சியமாக இருந்த தாய் கைது..!  (31/03/2015) 
  துருக்கியிலிருந்து பிரேசில் சென்ற விமானம் அவசர தரையிறக்கம் : கழிவறையில் மிரட்டல் கடிதம்..!  (31/03/2015) 
Published news:
  54 சிறுமிகளை கற்பழித்த அமெரிக்க ராணுவத்தினர் : அதிர்ச்சித் தகவல்..!  (26/03/2015)
  மேற்குலக நாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை ஐம்பது சதவீதத்தால் அதிகரிப்பு..!  (26/03/2015)
  சிலியின் அடகமா பாலைவனப் பகுதியில் திடீர் வெள்ளம் : குடிநீர் மின்சாரமின்றித் தவிக்கும் மக்கள்..!  (26/03/2015)
  வங்கதேசத்தின் 2 பயணக் கைதிகளை விடுவித்த ஐ.எஸ். தீவிரவாதிகள்..!  (26/03/2015)
  நைஜீரியாவில் தொடரும் பதற்றம் : மீண்டும் 500க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளை கடத்திய தீவிரவாதிகள்..!  (26/03/2015)
  நாளை பூமியை கடக்கவுள்ள பெரிய நாட்டையே அழிக்க கூடிய ராட்சத விண்கல்..!  (26/03/2015)