web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

Internet Download Manager ஆயுள்காலம் முழுவதும் இலவசமாக பயன்படுத்த!

[ வியாழக்கிழமை, 12 ஏப்ரல், 2012, ]
Internet Download Manager ஆயுள்காலம் முழுவது
எத்தனையோ மென்பொருட்கள் இணையத்திலிருந்து கோப்புக்களை தரவிறக்கப்பயன்பட்டாலும் IDM என செல்லமாக அழைக்கப்படும் Internet Download Manager தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துள்ளது. அது தனியிடம் என்பதிலும்
பார்க்க முதலிடம் என்பதுதான் முக்கியமானது. Internet Download Manager இன் சிறப்பம்சங்கள்

  • அதியுயர் தரவிறக்க வேகம் (நான் பாவித்த தரவிறக்கும் மென்பொருட்களில் இதைவிட வேகமானதை கண்டதில்லை)
  • நிறுத்தப்படும்(Stop/Pause) தரவிறக்கங்களை மீள ஆரம்பிக்கும் வசதி
  • Youtube இலிருந்து வீடியோக்களை தரவிறக்கமுடிகிறது
  • எந்தத்தளத்திலும் இணைக்கப்பட்டுள்ள வீடியோ ஓடியோ கோப்புக்களை தரவிறக்கம்செய்யும் தோன்றுதிரை(Popup Screen)
  • தரவிறக்கம் முடிந்தவுடன் தன்னிச்சையாக கணணியை அணைக்கும் வசதி (பயனர் விரும்பினால் மட்டுமே)
  • ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களை தரவிறக்கமுடியும்

இப்படி பலதரப்பட்ட வசதிகள் படைத்த Internet Download Manager ஐ என்னைப்போன்ற வறுமைக்கோட்டிற்கு கீழ்ப்பட்டோரின் நலன் கருதி இலவசமாக பயன்படுத்த (அதுதாங்க நிவாரணம்) எளிய முறைதான் இது. ஒருமுறை செயற்படுத்தினால் போதும் ஆயுட்காலம்வரை இலவசமாகவே பயன்படுத்தலாம்.

முதலில் கீழே தரப்பட்ட இணைப்பை சொடுக்கி IDMன் புதிய வெளியீட்டை தரவிறக்கி INSTALL செய்யுங்கள். இல்லையேல் ஏற்கனவே INSTALL செய்யப்பட்டிருக்கும் மென்பொருளை UPDATE கொள்ளுங்கள்.

இங்கே சொடுக்கவும்


கீழே தரப்பட்ட இணைப்பை சொடுக்கி, EXTRACT செய்யப்பட்ட கோப்பை COPY செய்து ஏதேனும் ஒரு DRIVE இனுள் PASTE செய்யுங்கள் (உதாரணமாக D: DRIVE).



  • இப்போது குறித்த கோப்பின் PATH ”DRIVE NAME\idm_crack.bat” (உதாரணமாக நீங்கள் PASTE செய்த DRIVE D:\ எனில் கோப்பின் PATH ” D:\idm_crack.bat”)
  • START MENU இல் “All Programs -> Accessories” இல் “Command Prompt” இனை திறந்துகொள்ளங்கள். (நீங்கள் Windows 7 பயனாளராயின் “Command Prompt” ஐ “Right Click” செய்து “Run As Administrator” ஐ தெரிவு செய்யுங்கள்.)
  • தோன்றும் திரையில் கோப்பின் PATH(உதாரணமாக நீங்கள் PASTE செய்த DRIVE D:\ எனில் கோப்பின் PATH D:\idm_crack.bat) ஐ தட்டச்சுசெய்து “Enter Key” ஐ அழுத்துங்கள்.
  • Internet Download Manager ஐ OPEN செய்து “Registration -> Registration” ஐ தெரிவுசெய்யுங்கள்.
  • தோன்றும் திரையில் கீழ்வரும் SERIAL KEY களில் ஒன்றை பயன்படுத்தி REGISTER செய்யுங்கள்.


RLDGN-OV9WU-5W589-6VZH1
HUDWE-UO689-6D27B-YM28M
UK3DV-E0MNW-MLQYX-GENA1
398ND-QNAGY-CMMZU-ZPI39
GZLJY-X50S3-0S20D-NFRF9
W3J5U-8U66N-D0B9M-54SLM
EC0Q6-QN7UH-5S3JB-YZMEK
UVQW0-X54FE-QW35Q-SNZF5
FJJTJ-J0FLF-QCVBK-A287M


அவ்வளவுதான் ஆயுள்காலம் முழுவதும் இலவசமாக Internet Download Manager ஐ பயன்படுத்துங்கள்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  கணனிக்கு புதியவரா! Device Manager ஏன்? எதற்கு?  (26/05/2013) 
  பேஸ்புக் தளத்தை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டுமா?  (26/05/2013) 
  windows 7 iso Operating system இலவசமாக தரவிறக்கம் செய்ய   (25/05/2013) 
  சுவாரஸ்யமான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு உதவும் மென்பொருள்  (25/05/2013) 
  கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது  (23/05/2013) 
  இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க!  (21/05/2013) 
Published news:
  உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம்  (20/05/2013)
  Outlook.com தரும் புத்தம் புதிய வசதி  (16/05/2013)
   பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்   (15/05/2013)
  ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு  (14/05/2013)
  யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..!  (13/05/2013)
  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..!  (11/05/2013)