web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

தமிழுடன் தொடங்கும் இலண்டன் ஒலிம்பிக் விளம்பரம்

[ சனிக்கிழமை, 21 ஏப்ரல், 2012, ]
தமிழுடன் தொடங்கும் இலண்டன்
தமிழின் முக்கியத்துவத்தையும் அதன் வரலாற்றையும் சிறப்பிக்கும் பொருட்டு இலண்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான விளம்பரத்தில் வணக்கம் என தமிழ்மொழியுடன் ஆரம்பிக்கும் ஒலிம்பிக் விளம்பரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரித்தானியாவில் நடந்தாலும் ஆங்கிலத்திற்கு...


முன் உரிமை கொடுக்காமல் தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். பிரித்தானியா வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது உலகவாழ் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட சிறந்த மரியாதை இது எனக் கருதப்படுகிறது.




லண்டனில் 2012 ஜூலைமாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக்போட்டிகளுக்கான விளப்பர வீடியோவிலேயே இக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.


முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013) 
  பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!   (19/05/2013) 
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013) 
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013) 
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
Published news:
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)