web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பிறந்து 15 நிமிடங்களில் தகப்பனை அடையாளம் கண்ட குழந்தை

[ ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல், 2012, ]
பிறந்து 15 நிமிடங்களில்
பிறந்து வெறும் 15 நிமிடங்களிலேயே தகப்பனை அடையாளம் கண்டு உள்ளது குழந்தை ஒன்று. தகப்பன் குழந்தைக்கு அவரை அறிமுகம் செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டுக்

கொண்டார். அவர்தான் தகப்பன் என்பதை புரிந்து கொண்டது குழந்தை. முகத்தை அசைத்து தகப்பனை நோக்கி கண்களை சிமிட்டியது. இலேசாக சிரித்தும் உள்ளது.

தகப்பன் இக்காட்சிகளை வீடியோ பிடித்துக் கொண்டார். இணையத் தளங்களில் பதிவேற்றி உள்ளார். இவ்வீடியோ காட்சிகள் இணைய உலகில் வெகு பிரபலம் அடைந்து வருகின்றன.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  நிஜத்தில் கடல் கன்னி, அதிர்ச்சிக் காணொளியால் பரபரப்பு! - வீடியோ இணைப்பு  (19/06/2013) 
  எருமை வயிற்றில் இருந்த செல்போனில் 7 மிஸ்டு கால்  (19/06/2013) 
  தனது இரண்டு விரல்களின் மூலம் வேலை செய்து நாளாந்தம் ஆயிரம் ரூபா உழைக்கும் தொழிலாளி   (19/06/2013) 
  அட அட அட.... என்ன ஒரு திறமை இந்த பெண்ணிற்கு......  (18/06/2013) 
  மனதை பதற வைக்கும் எதிர்பாராத கோர விபத்து....  (18/06/2013) 
  மதுபோதையில் வந்த மணமகனுக்குப் பாடம் புகட்டிய மணமகள்  (17/06/2013) 
Published news:
  வங்கி ஊழியர் தட்டச்சில் தூங்கியதில் 37,269 மில்லியன் ரூபா பணம் இடம் மாறியது   (13/06/2013)
  வாகனங்களின் கதவைத்தட்டி உணவு கேட்கும் ரஷ்ய கரடிகள்  (13/06/2013)
  து கொடூரமாக இருந்தும் ஓட்டுனர் எப்படி சிறு காயம் கூட படாமல் தப்பித்தார் ??   (12/06/2013)
  நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் நடமாடிய யுவதி விளையாட்டுக் காரில் சிக்கிக் கொண்டபின் திடீர் குணமடைந்தார்  (11/06/2013)
  16 இலிருந்து 14 இன்சாக இடையைக் குறைக்க விரும்பும் கொடி இடையாள்   (10/06/2013)
  கைவிடப்பட்ட குழந்தையை குப்பை மேட்டிலிருந்து காப்பாற்றிய நாய் கௌரவிப்பு   (08/06/2013)