web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

குழந்தை திருமணம் அதிகாரிகளுக்கு அடி

[ திங்கட்கிழமை, 23 ஏப்ரல், 2012, ]
குழந்தை திருமணம் அதிகாரிகளுக
கோட்டா: ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற குழந்தைகள் திருமணத்தை தடுக்க முயன்ற அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். ராஜஸ்தான் மாநிலம் ஜலவார்மாவட்டத்தில் உள்ள பிரித்திவிபுரா கிராமத்தில் 42 ஜோடி குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள்

மற்றும் போலீஸ் அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும மேற்பட்டவர்கள் அதிகாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.


பின்னர் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு திருணம நிகழ்‌ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து கிராமமக்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி - இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான்  (15/06/2013) 
  2028ஆம் ஆண்டு இந்தியா சீனாவை முந்தும்... ஜனத்தொகையில்...   (18/06/2013) 
  கனிமொழியும் வேட்பு மனு தாக்கல் செய்தார்   (18/06/2013) 
  சக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்த மாணவி கைது   (15/06/2013) 
Published news:
  ஆரணியில் சோகம் ஸ்வீட்டில் விஷம் தடவி குழந்தையை கொன்று தந்தை, மகள் தற்கொலை  (12/06/2013)
  இன்று நடக்க இருந்த பிளஸ்-1 மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்   (12/06/2013)
  மனைவிய 40 கி.மீ தூரம் தோளில் சுமந்தவாறு மருத்துவமனையில் சேர்த்த இளைஞர்!   (11/06/2013)
  உளுந்தூர்பேட்டை அருகே ஒரு காலுடன் பிறந்த ஆண் குழந்தை   (10/06/2013)
  கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர்   (10/06/2013)
  டெல்லி பல்கலைக்கழக மாணவி காரினுள் இருவரால் கற்பழிப்பு  (10/06/2013)