web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

நெருங்கிய நண்பர்களாக மாறி விட்ட சிறுத்தையும் நாயும்!

[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல், 2012, ]
நெருங்கிய நண்பர்களாக மாறி
மிருகக் காட்சிச் சாலை ஒன்றில் சிறுத்தைக் குட்டியும் லபறேர்ரர் இன நாயும் ஒரு வருடமாக மிகச் சிறந்த நண்பர்களாக உள்ளனர்.

எட்டு வாரங்களான சீட்டா இன சிறுத்தைக் குட்டியும் 16 வாரங்களான லபறேர்ரர் இன பெண் நாயும் முதன் முதலில் சிறந்த நண்பர்களாக அறிமுகமாகின.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Tampa என்ற இடத்தில் உள்ள Busch Gardens என்ற மிருகக் காட்சிச் சாலையில் தான் மேற்படி இருவரும் சிறந்த நண்பர்களாக உள்ளனர்.

ஒரே அளவு உயரமான இருவரும் கடந்த ஒரு வருடமாக ஒரே கூண்டில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கூடப் பிறந்த சகோதரங்கள் போல சீட்டாவும் நாயும் பூங்காவில் வலம் வருவது பார்வையாளர்களுக்கு திகைப்பை ஏற்படுத்துகின்றது.

குறித்த மிருகக் காட்சிச் சாலையின் மேலாளரான Tim Smith கருத்துத் தெரிவிக்கையில், ஆண்சீட்டாக்கள் சமூக மயமாக இயல்பிலேயே சேர்ந்து வாழும் தன்மை கொண்டவை.

ஆனால் இங்கே உள்ள சிறுத்தைக்கும் நாய்க்கும் இடையிலான உறவு அற்புதமானது. இவைகள் வாழ்க்கையிலும் ஒன்றாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர்  (19/05/2013) 
   கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்...  (18/05/2013) 
  பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர்   (17/05/2013) 
  தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி  (17/05/2013) 
  வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ)   (16/05/2013) 
  தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?...  (16/05/2013) 
Published news:
  அமெரிக்காவில் 22 பேர் கொண்ட ஊரின் 4 வயது மேயர்   (13/05/2013)
  இவரின் திறமையை யாரும் Try பண்ண வேண்டாம்   (13/05/2013)
  உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய் சிசேரியனின் பின்னர் உயிர் மீண்ட அறிவியல் அதிசயம்   (12/05/2013)
  விமானத்தில் தனியாக உலகைச் சுற்றும் மலேசிய இளம் விமானி   (11/05/2013)
  30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த தாத்தா  (10/05/2013)
  11 வருடங்களில் 5 ஆயிரம் பூச்சி இனங்களை உண்ட ஆசிரியர்  (09/05/2013)