web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

வியக்கும் வகையில் நடனமாடும் அதிசய நாய்

[ புதன்கிழமை, 25 ஏப்ரல், 2012, ]
வியக்கும் வகையில் நடனமாடும்
நான்கு கால்கள் உள்ள நாய்கள் இரண்டு கால்களில் எழுந்து நடமாடினால் எப்படி இருக்கும்? செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் ஒன்று எஜமானின் கடுமையானபயிற்சிகளுக்குப் பின் தனது பின்பக்கம் உள்ள இரண்டு கால்களிலும் எழுந்து நின்று நடனமாடுகின்றது.

அண்மைக்காலமாக இசைத்துறையில் தடம் பதித்து விட்ட செல்லப்பிராணிகளின் ஒன்றான நாய் தற்போது நடனத்திலும் பட்டையைக் கிளப்புகின்றன. இன்னும் சிறிது காலத்தில் நாய்கள் சினிமாத் துறையில் நுழைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைப் போலும்!

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !!   (21/05/2013) 
  வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே!  (20/05/2013) 
  நான்கு சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசயப் பெண்  (20/05/2013) 
  10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது   (20/05/2013) 
  காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர்  (19/05/2013) 
   கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்...  (18/05/2013) 
Published news:
  வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ)   (16/05/2013)
  தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?...  (16/05/2013)
  இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த நபர்  (16/05/2013)
  இதுவரை நீங்கள் கண்டிராத இசை வித்வான்.....  (15/05/2013)
  இறந்த நாயின் உரிமையாளராக நினைத்து வீதியில் சென்ற பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபா பணம் வழங்கிய சுற்றுலா பயணிகள்  (15/05/2013)
  வெறித்தனமாக ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி: சிரியாவில் பரபரப்பு  (14/05/2013)