![]() |
கல்லூரி மாணவியின் கன்னத்தில் பிளேடால் கிழித்த மாணவருக்கு வலை | ||
| [ புதன்கிழமை, 25 ஏப்ரல், 2012, ] | ||
சிதம்பரம்: சிதம்பரத்தில், கல்லூரி மாணவியின் கன்னத்தில் பிளேடால் கிழித்த கல்லூரி மாணவரை, போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் வாகீஸ்நகரைசேர்ந்தவர் வள்ளி,18 (பெயர் மாற்றப்பட்டுள்ளது); சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள தனியார் கல்லூரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரிடம் அதே வகுப்பில் படிக்கும்,
பரங்கிப்பேட்டை அடுத்த வேளங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்த வினோத்பிரதாம்,19 என்பவர், கடந்த 6 மாதமாக காதலிப்பதாகக் கூறி, டார்ச்சர் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வள்ளி தன் தாயுடன் புதுத்தெருவில் நடந்து செல்லும்போது, பைக்கில் வந்த வினோத்பிரதாம், வள்ளியை வழி மறித்து பிளேடால் கன்னத்தில் கிழித்துவிட்டு தப்பினார். படுகாயமடைந்த வள்ளி, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.சிதம்பரம் நகர போலீசார் கல்லூரி மாணவர் வினோத்பிரதாமை தேடி வருகின்றனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார் (20/05/2013)
|
தயிரில் விஷம் கலந்து குடித்து மாமனார், மாமியார் தற்கொலை (20/05/2013)
|
வாலிபர் கொடூர கொலை மேலும் 2 பேர் கைது (20/05/2013)
|
மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை! (19/05/2013)
|
கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு (19/05/2013)
|
மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை! (19/05/2013)
|
|
Published news: |
ஜி.ஹெச்ல் குழந்தையை திருடி ரூ.4 லட்சத்துக்கு விற்ற துப்புரவு தொழிலாளி கைது (14/05/2013)
|
ஓட ஓட விரட்டி அண்ணன், தம்பி படுகொலை: நடுரோட்டில் கொடூரம் (14/05/2013)
|
4 மாத கர்ப்பிணி தாயை 11,000 ரூபாய்க்கு விற்ற பெண் கைது (14/05/2013)
|
கள்ளக் காதலுக்காக கணவனை கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவி! (13/05/2013)
|
மாயமான சிறுவன் சடலமாக மீட்பு: இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கொலை செய்தார்களா? (12/05/2013)
|
காதல் ஜோடி கத்தியால் குத்தி கொண்டு உயிருக்கு போராட்டம் (12/05/2013)
|


வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார்









