![]() |
பொம்மையாக மாற முயற்சி செய்யும் பெண்! | ||
| [ வியாழக்கிழமை, 26 ஏப்ரல், 2012, ] | ||
ரஷ்யாவைச் சேர்ந்த 21 வயதான Valeria Lukyanova என்ற யுவதி ஒருவர் மனிதப் பொம்மையாக மாற பல முயற்சிகளை எடுத்துள்ளார்.
பார்லி பொம்மைகளை போன்று காட்சி கொடுக்க வேண்டும் என்கிற நாட்டம், பேரவா ஆகியன யுவதிகள் மத்தியில் திடீரென அதிகரித்து வருகின்றது. இணையங்களில் தோன்றி அசத்த வேண்டும் என்றும் பிரபலம் ஆக வேண்டும் என்றும் பற்றுறுதியாக உள்ளார்கள். அந்த வகையில் பார்லி பொம்மை போன்று காட்சி அளிக்கின்ற மனித அழகி என்று இணையங்கள் மூலம் சொந்த நாட்டில் அதி பிரபலம் அடைந்து இருக்கின்றார் இந்த யுவதி. அருகில் வருபவர்கள் எவரும் இவர் ஒரு பார்லி பொம்மை என்கிற முடிவுக்கு வருகின்ற வகையில் உள்ளது இவரின் தோற்றம். இவரின் தோற்றம் யதார்த்தத்துக்கு புறம்பானதாக உள்ளது. கிட்டத்தட்ட பிளாஸ்ரிக் போல தெரிகின்றார். இவரது முகம் உணர்வுகள், உணர்ச்சிகள் அற்றதாக தெரிகின்றது. இவரது உடல் பாகங்களும் அசாதாரணமானவையாக காணப்படுகின்றது.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
நிஜத்தில் கடல் கன்னி, அதிர்ச்சிக் காணொளியால் பரபரப்பு! - வீடியோ இணைப்பு (19/06/2013)
|
எருமை வயிற்றில் இருந்த செல்போனில் 7 மிஸ்டு கால் (19/06/2013)
|
தனது இரண்டு விரல்களின் மூலம் வேலை செய்து நாளாந்தம் ஆயிரம் ரூபா உழைக்கும் தொழிலாளி (19/06/2013)
|
அட அட அட.... என்ன ஒரு திறமை இந்த பெண்ணிற்கு...... (18/06/2013)
|
மனதை பதற வைக்கும் எதிர்பாராத கோர விபத்து.... (18/06/2013)
|
மதுபோதையில் வந்த மணமகனுக்குப் பாடம் புகட்டிய மணமகள் (17/06/2013)
|


நிஜத்தில் கடல் கன்னி, அதிர்ச்சிக் காணொளியால் பரபரப்பு! - வீடியோ இணைப்பு









