![]() |
அடிமுட்டாளின் வீரதீரச் செயல்! | ||
| [ வியாழக்கிழமை, 26 ஏப்ரல், 2012, ] | ||
இவர்களின் வீடுகளிற்கு அருகில் காணொளிப் பதிவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் வேறொரு இடத்தில் இருந்து வாடகை டெக்சியில் வீட்டை நோக்கி
வந்தவர்களில் ஒருவர் வீடு வந்ததும் கதவைத் திறந்து டெக்சியில் இருந்து வெளியே குதிக்கின்றார். குதிப்பவர் தனது பாதுகாப்பு அங்கிகள் அணிந்தே டெக்சியில் பயணித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இப்படியான வீண் வீரச் செயல்கள் ஆபத்திலும் முடிவதுண்டு. எமது தளத்தில் உயிரைப் பணையம் வைத்து செய்யப்படும் சாகசச் செயல்களும் இது போன்ற முட்டளாள் தனமான செயல்களையும் உங்கள் பார்வைக்கு தருகின்றோம். பாத்து புரிந்து கொள்ளும் திறன் உங்களிடம் இருக்கும் என்ற நம்பிக்கையில். உயிரை பணையம் வைக்கும் சாதனை என்பது உலகமே வியந்து பார்ப்பதாக இருக்கவேண்டும். அப்போது தான் உங்கள் உயிர் பெறுமதியானதாக இருக்கும் இப்படியான முட்டாள் தனமான செயல்கள் உங்களையும் ஆபத்தில் தள்ளுவதுடன் மற்றவர்களுக்கும் இடையூறாக அமையும் என்பதை மறந்து விடாதீர்கள்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
83 வயது தாத்தாவின் சிக்ஸ் பேக் !! (23/05/2013)
|
உலகின் மிகப் பெரிய சேவல் : கின்னஸில் இடம்பிடிக்குமா? - (22/05/2013)
|
இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !! (21/05/2013)
|
வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! (20/05/2013)
|
நான்கு சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசயப் பெண் (20/05/2013)
|
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது (20/05/2013)
|
|
Published news: |
பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர் (17/05/2013)
|
தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி (17/05/2013)
|
வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ) (16/05/2013)
|
தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?... (16/05/2013)
|
இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த நபர் (16/05/2013)
|
இதுவரை நீங்கள் கண்டிராத இசை வித்வான்..... (15/05/2013)
|


83 வயது தாத்தாவின் சிக்ஸ் பேக் !!









