![]() |
Olympus அறிமுகப்படுத்தும் TG-1 iHS Tough கமெராக்கள் | ||
| [ புதன்கிழமை, 02 மே, 2012, ] | ||
கமெரா உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Olympus நிறுவனமானது TG-1 iHS Tough என்ற அதி உயர் தொழில்நுட்பத் திறன் கொண்ட கமெராக்களைஅறிமுகப்படுத்துகின்றது.
400 யூரோக்கள் பெறுமதி கொண்ட இக்கமெராக்கள் 12 மெகாபிக்சல்கள் கொண்டவையாகக் காணப்படுகின்றன. மேலும் 3968 x 2976 pixels கொண்ட உயர் துல்லியம் கொண்ட புகைப்படங்களை எடுக்கவல்லது. தவிர 4 x optical உருப்பெருக்கம், 4 x digital உருப்பெருக்கம் என மொத்தமாக 16 x உருப்பெருக்க வினைத்திறனைக் கொண்டுள்ளது. இதன் திரையானது 3 அங்குலமான OLED தொழில்நுட்பத்தில் அமைந்துள்ளது.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க! (21/05/2013)
|
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை (21/05/2013)
|
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம் (20/05/2013)
|
Outlook.com தரும் புத்தம் புதிய வசதி (16/05/2013)
|
|
Published news: |
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
(15/05/2013)
|
ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு (14/05/2013)
|
யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..! (13/05/2013)
|
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..! (11/05/2013)
|
புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க (08/05/2013)
|
பிரம்மிப்பூட்டும் Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு (06/05/2013)
|


இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க!









