web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பயங்கர கலவரம்: 20 பேர் சுட்டுக் கொலை!

[ வியாழக்கிழமை, 03 மே, 2012, ]
எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு
எகிப்து நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து அங்கு இடைக்கால இராணுவ ஆட்சி நடந்து

வருகிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இராணுவ ஆட்சியை உடனடியாக விலக்கி கொள்ள...


வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கெய்ரோ சதுக்கத்தில் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இராணுவ ஆட்சி ஆதரவாளர்கள் திடீரென போராட்டக்காரர்கள் மத்தியில் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.




இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்வதாக 4 வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி  (21/05/2013) 
  மேலாடை அணியாமல் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்: நியூயார்க் போலீஸ்  (21/05/2013) 
  இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்  (19/05/2013) 
  தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்  (19/05/2013) 
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013) 
Published news:
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013)
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013)
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013)
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)
  கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 பேர் பலி   (09/05/2013)