![]() |
பாதுகாப்பு மிகுந்த நான்கு சில்லு சைக்கிள் | ||
| [ திங்கட்கிழமை, 07 மே, 2012, ] | ||
துவிச்சக்கர வண்டிகள் எனப்படும் இரு சக்கரங்களைக் கொண்ட சைக்கிள்களை செலுத்துவதற்கு சரியான சமநிலைத் தன்மை பேணப்படவேண்டும். இதனால் ஏற்படும் விபத்துக்களின் போதும் மிக எளிதில் தப்பிவிட முடியாது. ஆனால் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள நான்கு சில்லு சைக்கிள்களில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதாவது சமநிலை, விபத்து ஆகியன பற்றிய பயத்தைக் குறைத்துக்கொண்டு மிகவும் உல்லாசமாக வண்டியைச் செலுத்த முடியும்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த முதல் தம்பதி (23/05/2013)
|
5 கோடியே 54 லட்சத்திற்கு விற்பனையான 'போல்ட்' எனும் பந்தயப் புறா (23/05/2013)
|
83 வயது தாத்தாவின் சிக்ஸ் பேக் !! (23/05/2013)
|
உலகின் மிகப் பெரிய சேவல் : கின்னஸில் இடம்பிடிக்குமா? - (22/05/2013)
|
இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !! (21/05/2013)
|
வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! (20/05/2013)
|
|
Published news: |
கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்... (18/05/2013)
|
பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர் (17/05/2013)
|
தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி (17/05/2013)
|
வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ) (16/05/2013)
|
தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?... (16/05/2013)
|
இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த நபர் (16/05/2013)
|


சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த முதல் தம்பதி









