![]() |
வரதட்சணை கொடுமையால் பரிதாபம் : குழந்தையை எரித்து பெண் தற்கொலை | ||
| [ திங்கட்கிழமை, 07 மே, 2012, ] | ||
ஈரோடு: ஐந்து வயது குழந்தையை எரித்து கொன்று பெண் தற்கொலை செய்ததுகொண்டது தொடர்பாக
கணவன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்(38). செல்போன் நிறுவனம் ஒன்றின் ப்ரீபெய்டு கார்டு வினியோகஸ்தர். இவருக்கும் ஈரோடு காந்திநகரை சேர்ந்த கீதாவுக்கும்(34) 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது மகன் ஆருண்யன் (5). நேற்று ராஜேஷ் வீட்டில் இல்லாதபோது மதியம் 1.30 மணியளவில் கீதா, மகன் ஆருண்யன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தானும் தீக்குளித்து இறந்தார்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
ரூ.5 ஆயிரத்துக்கு பச்சிளம் குழந்தை விற்பனை (25/05/2013)
|
திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி (24/05/2013)
|
தேனி போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு ! (23/05/2013)
|
பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு (23/05/2013)
|
நைஜீரிய மாணவனை அடித்து கொன்ற இந்தியர்களுக்கு சிறைத்தண்டனை (23/05/2013)
|
மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி! (22/05/2013)
|
|
Published news: |
மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை! (19/05/2013)
|
கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு (19/05/2013)
|
மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை! (19/05/2013)
|
குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு!! (19/05/2013)
|
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்! (18/05/2013)
|
தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது (18/05/2013)
|


ரூ.5 ஆயிரத்துக்கு பச்சிளம் குழந்தை விற்பனை









