web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பாகிஸ்தானில் 14 ராணுவ வீரர்களை தலையை துண்டித்து கொலை!

[ செவ்வாய்க்கிழமை, 08 மே, 2012, ]
பாகிஸ்தானில் 14 ராணுவ வீரர்களை
பாகிஸ்தானின் சட்டம் ஒழுங்கற்ற தாலிபான்களின் காட்டாட்சி நடைபெறும் வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை கொன்ற தாலிபான்கள் 13 பேரின்

தலையை துண்டித்த பயங்கரத்தால் அங்கு பரபர்ப்பு ஏற்பட்டுள்ளது.


தலையைத் துண்டித்து நகரின் மத்தியில் மரத்தூண்களில் கட்டித் தொங்கவிட்டுச் சென்றுள்ளதாக பாகிஸ்தான் போலீசார் தெரிவித்தார். நேற்று வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் ராணுவ முகாம் ஒன்றைத் தாக்கிய தாலிபான்கள் 9 ராணுவ வீரர்களைக் கொன்றனர். அதன் பிறகு தலைத் துண்டிக்கப்பட்டது.

மேலும் நேற்று மிரான்ஷாவில் கடந்த இரவில் வீடு ஒன்றை முற்றுகையிட்ட தாலிபான்கள் அங்கிருந்து 5 ராணுவ வீரர்களை பிடித்தனர். பின்பு அவர்களில் 4 பேர் தலையை துண்டித்தனர். தலைகளை பொது இடத்தில் மரத்தூண்களில் தொங்கவிட்ட தாலிபான்கள் உடலை சந்தையில் உள்ள சாக்கடையில் புதைத்ததாகத் தெரிகிறது.

பாதுகாப்பு அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் தாலிபானகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் காப்டர் மூலம் தாக்குதல் நடத்தியதில் 30 தாலிபான்கள் பலியானதாக அரசுத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

3 வீடுகளிலும் மசூதியிலும் கூட குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்துள்ளனர்

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி  (21/05/2013) 
  மேலாடை அணியாமல் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்: நியூயார்க் போலீஸ்  (21/05/2013) 
  இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்  (19/05/2013) 
  தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்  (19/05/2013) 
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013) 
Published news:
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013)
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013)
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013)
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)
  கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 பேர் பலி   (09/05/2013)