web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

சுற்றுலா பயணிகளை கவர்ந்து பரிசுகளை அள்ளிக் குவித்த எலி

[ செவ்வாய்க்கிழமை, 08 மே, 2012, ]
சுற்றுலா பயணிகளை கவர்ந்து
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சுற்றுலா பொருட்காட்சி நடைபெறுகிறது. இங்கு ஏராளமான அரங்குகள் அமைத்து பல்வேறு விதபோட்டிகளும் நடத்தப்படுகின்றது.

எலிகள் நடைப்போட்டி என்ற வினோத போட்டியும் இடம்பெற்றது. அதில் ரோப்சான் என்ற பெயருடைய எலி உட்பட 6 வகையான எலிகள் பங்கேற்றன.

இதில் நாகரீக உடை அணிந்து வந்த ரோப்சான் செய்த சேட்டைகள் அனைவரையும் கவர்ந்து முதலிடத்தில் தேர்வு பெற்று பரிசுகளை குவித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பென் ஸ்வீட் கூறும்போது, “இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி. சிறுவர் முதல் பெரியோர் அனைவரையும் ஈர்த்து விட்டது” என்று கூறினார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த முதல் தம்பதி   (23/05/2013) 
  5 கோடியே 54 லட்சத்திற்கு விற்பனையான 'போல்ட்' எனும் பந்தயப் புறா   (23/05/2013) 
  83 வயது தாத்தாவின் சிக்ஸ் பேக் !!   (23/05/2013) 
  உலகின் மிகப் பெரிய சேவல் : கின்னஸில் இடம்பிடிக்குமா? -  (22/05/2013) 
  இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !!   (21/05/2013) 
  வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே!  (20/05/2013) 
Published news:
  பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர்   (17/05/2013)
  தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி  (17/05/2013)
  வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ)   (16/05/2013)
  தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?...  (16/05/2013)
  இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த நபர்  (16/05/2013)
  இதுவரை நீங்கள் கண்டிராத இசை வித்வான்.....  (15/05/2013)