web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

கொழும்புக்கு அனுப்பப்படும் விபச்சார அழகிகள்: கிரிகெட் சூதாட்டத்தின் உச்சக்கட்டம் !

[ புதன்கிழமை, 09 மே, 2012, ]
கொழும்புக்கு அனுப்பப்படும்
இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் சூதாட்டத்தை நடத்த முயற்சிகள் நடைபெற்றுவருவதாகசெய்தி வெளியாகியுள்ளது. லண்டன் பத்திரிக்கை ஒன்றில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு இது குறித்து விசாரணைகளை முடிக்கிவிட்டுள்ளது. இதேபோல் டெல்லி பொலிஸாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே விபச்சார தரகருடன் விபச்சார அழகியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 18 ம் திகதி முதல் அக்டோபர் 7ம் திகதி வரை கொழும்பில் நடக்கிறது. இந்தப் போட்டியை சூதாட்ட தரகர்கள் விபச்சார அழகிகளை வைத்து பிக்சிங் (முன்கூட்டியே முடிவை நிர்ணயம் செய்தல்) செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. கைதான அழகி கொகைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
டெல்லியை சேர்ந்த சூதாட்ட தரகர்கள் விபச்சார அழகிகளை இலங்கைக்கு அனுப்பி 20 ஓவர் உலக கோப்பை போட்டியை பிக்சிங் செய்ய முயற்சிக்கும் தகவல் வெளியானது.

கடந்த மார்ச் 31ம் திகதி விபச்சார புரோக்கர் 8 அழகிகளுடன் விமானத்தில் கொழும்பு பயணமாக இருந்தார். கடைசி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டது. விபசார அழகிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் சூதாட்ட தரகர்களின் தொலைபேசி இலக்கம் இருந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பை போட்டியை பிக்சிங் செய்வதற்காக இந்திய விபசார அழகிகள் இலங்கை வந்தார்களா ? என்று இலங்கைப் பொலிசாரும் விசாரணைகளை நடத்தி வருனின்றனர்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013) 
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013) 
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013) 
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013) 
Published news:
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)
  இரத்தினபுரியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை!   (09/05/2013)
  9 அதிபர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை   (09/05/2013)
  சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்   (08/05/2013)