![]() |
விமானத்தில் பல்லி, ஓணான்களுடன் பயணம் செய்த நபர் | ||
| [ வியாழக்கிழமை, 10 மே, 2012, ] | ||
விமானத்தில் பல்லி மற்றும் ஓணான்களுடன் பயணித்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜேர்மன் நாட்டை சேர்ந்த 28 வயது நபர் ஓமன் நாட்டுக்கு சென்று விட்டு மூனிச் நகருக்கு திரும்பினார். இவரை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்த போது, மதிய உணவுக்காக 49 பல்லி மற்றும் ஓணான்களை வைத்திருந்தது தெரியவந்தது.
சமைப்பதற்காக தான் இதை கொண்டு வந்தேன் என்பதை நிரூபிப்பதற்காக, இவர் ஒரு ஓணானின் தலையை கடித்து சாப்பிட்டார். பின்பு இதை ஒப்புக்கொண்ட விமான நிலைய அதிகாரிகள், விமானத்தில் இதுபோன்ற உயிரினங்களை கொண்டு வரக்கூடாது என்ற தடை உள்ளதால், அந்த நபருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டும் படி கூறினர்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்... (18/05/2013)
|
பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர் (17/05/2013)
|
தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி (17/05/2013)
|
வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ) (16/05/2013)
|
தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?... (16/05/2013)
|
இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த நபர் (16/05/2013)
|
|
Published news: |
அமெரிக்காவில் 22 பேர் கொண்ட ஊரின் 4 வயது மேயர் (13/05/2013)
|
இவரின் திறமையை யாரும் Try பண்ண வேண்டாம் (13/05/2013)
|
உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய் சிசேரியனின் பின்னர் உயிர் மீண்ட அறிவியல் அதிசயம் (12/05/2013)
|
விமானத்தில் தனியாக உலகைச் சுற்றும் மலேசிய இளம் விமானி (11/05/2013)
|
30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த தாத்தா (10/05/2013)
|
11 வருடங்களில் 5 ஆயிரம் பூச்சி இனங்களை உண்ட ஆசிரியர் (09/05/2013)
|



கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்...









