web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பூனை இறந்த துக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட எஜமானர்

[ சனிக்கிழமை, 12 மே, 2012, ]
பூனை இறந்த துக்கத்தில்
இங்கிலாந்தில் டோர்செட் நகரில் வசித்து வந்தவர் மைக்கேல் மேக்கலீஸ், 44 வயதான இவர், திருமணம் ஆகாதவர். தனியாக ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்.

வீட்டு உரிமையாளர் வளர்த்து வந்த சோபி என்ற பூனையை அவர் கேட்டுப் பெற்று செல்லமாக வளர்த்து வந்தார். 13 வயதான அந்தப் பூனை, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் இறந்து விட்டது.

அதன் மரணத்தால் உடைந்து போன மைக்கேல், 3 நாட்களாக அதன் உடலை தன் படுக்கையிலேயே போட்டு வைத்திருந்தார். பின்னர், பூனை இறந்த சோகத்தை தாங்க முடியாமல், தூக்க மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த முதல் தம்பதி   (23/05/2013) 
  5 கோடியே 54 லட்சத்திற்கு விற்பனையான 'போல்ட்' எனும் பந்தயப் புறா   (23/05/2013) 
  83 வயது தாத்தாவின் சிக்ஸ் பேக் !!   (23/05/2013) 
  உலகின் மிகப் பெரிய சேவல் : கின்னஸில் இடம்பிடிக்குமா? -  (22/05/2013) 
  இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !!   (21/05/2013) 
  வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே!  (20/05/2013) 
Published news:
   கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்...  (18/05/2013)
  பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர்   (17/05/2013)
  தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி  (17/05/2013)
  வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ)   (16/05/2013)
  தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?...  (16/05/2013)
  இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த நபர்  (16/05/2013)