web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

சுற்றுலா பயணிகளை கவர ஊர் மக்கள் செய்த தந்திரம்

[ ஞாயிற்றுக்கிழமை, 13 மே, 2012, ]
சுற்றுலா பயணிகளை கவர ஊர்
ஸ்பெயின் நாட்டில் ஜுஸ்கார் பகுதியில் அமைந்துள்ள அன்டாலுசியன் என்ற சிறிய கிராமத்திற்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.

இதன் மூலம் கிடைக்கும் பணம்தான் அந்த கிராம வளர்ச்சி திட்டத்திற்கு வருவாய் ஆகும். இந்த வருவாய் திடீரென குறைய தொடங்கியது. எனவே இந்த இழப்பை எப்படி? சீர் செய்வது என கிராம நிர்வாகம் கூடி தீவிர ஆலோசனை மேற்கொண்டது.

அதில் சுற்றுலா பயணிகளை கவர கிராமத்தில் உள்ள அனைத்து கட்டிடத்திற்கும் நீல நிறம் வர்ணம் பூசுவது என தீர்மானித்தனர். அதன்படியே அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்ட கட்டிடங்களில் நீல வர்ணம் பூசினர்.

எதிர்பார்த்தது போலவே சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் வழக்கம் போல் உயர்ந்தது. பொதுவாக பாரம்பரியமாக இக்கிராம மக்கள் வெள்ளை நிறத்தை தான் கட்டிடத்துக்கு அடிப்பார்கள்.

இதுபற்றி கிராம நிர்வாகி பெர்னாண்ட்ஸ் கூறுகையில், “இந்த புதிய நீல நிறம் நிரந்தரம் என கூறமுடியாது. மக்கள் விரும்பினால் பாரம்பரிய வெள்ளை நிறத்திற்கும் மாறுவோம்” என்று கூறுகிறார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர்  (19/05/2013) 
   கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்...  (18/05/2013) 
  பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர்   (17/05/2013) 
  தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி  (17/05/2013) 
  வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ)   (16/05/2013) 
  தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?...  (16/05/2013) 
Published news:
  அமெரிக்காவில் 22 பேர் கொண்ட ஊரின் 4 வயது மேயர்   (13/05/2013)
  இவரின் திறமையை யாரும் Try பண்ண வேண்டாம்   (13/05/2013)
  உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய் சிசேரியனின் பின்னர் உயிர் மீண்ட அறிவியல் அதிசயம்   (12/05/2013)
  விமானத்தில் தனியாக உலகைச் சுற்றும் மலேசிய இளம் விமானி   (11/05/2013)
  30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த தாத்தா  (10/05/2013)
  11 வருடங்களில் 5 ஆயிரம் பூச்சி இனங்களை உண்ட ஆசிரியர்  (09/05/2013)