web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

இந்திய கம்மியூனிஸ்ட் கட்சியின் துனைப் பொதுச்செயலாளரின் முள்ளிவாய்க்கால் உரை !

[ செவ்வாய்க்கிழமை, 15 மே, 2012, ]
இந்திய கம்மியூனிஸ்ட் கட்சியி
ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத் தரவேண்டுமென்ற தமிழகத்தின் ஒற்றுமை இந்திய கொமினுஸ் கட்சி துணைச் செயலாளர் திரு மகேந்திரன்

முள்ளிவாய்க்காலில் மரணமுற்ற மக்களை பாதுகாக்க முடியாத ஒரு குற்றத்தை செய்துவிட்ட தமிழர்களாகிய நாம், அவர்களின் மரணத்தில் இருந்து கற்றுக் கொண்ட பாடமாக அவர்கள் எந்தக் காரணத்திற்காக தம் இன் உயிர்களை அந்த மண்ணிலே ஈந்தார்களோ, அந்த ஈகத்தின் தொடர்ச்சியாக அவர்களுடைய ஆசைகளை, கனவுகளை, இலட்சியங்களை நிறைவேற்ற கூடிய வகையில் ஒன்றுபட்டு நிற்க வேண்டுமென்கின்ற உணர்வு தமிழகத்திலே மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.

நான் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்க்கின்ற போது, அண்மைக் காலத்திலே அடித்தள எழுச்சி என்பது மிகக் கூடுதலாக இருக்கின்றது. அதனுடைய பங்களிப்பும் அதிகமாக இருக்கின்றது. எனவே இந்தப் பின்னணியில் பிரித்தானிய தமிழர் பேரவையினால் மே 19 ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடத்தப்பட இருக்கின்ற பேரெழுச்சியில் மக்கள் வெள்ளத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென்கின்ற தமிழகத்தினுடைய விருப்பினை, வேண்டுகோளை தெரிவித்துக் கொள்வதாக இந்திய கொமினுஸ் கட்சி துணைச் செயலாளர் திரு மகேந்திரன் அவர்கள் தனது செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார் .இவரின் முழு ஒலிவடிவமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013) 
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013) 
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013) 
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013) 
Published news:
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)