web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த மக்கள்: பொது மக்களைத் தாக்கிய படையினர்!!

[ செவ்வாய்க்கிழமை, 15 மே, 2012, ]
கொள்ளையர்களை மடக்கிப்
இரவு நேரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட இரு கொள்ளையர்களை மடக்கிபிடித்த பொது மக்களை படையினர் கண்மூடித்தனமாக தாக்கியதோடு, கொள்ளையர்களையும்

பத்திரமாக வழியனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் நுணூவில் மாணாங்குளம் பிள்ளையார் கோவிலடியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வீடென்றில் திருட்டில் ஈடுபட்டவேளையில் இவர்கள் இருவரும் மடக்கி பிடிக்கப்பட்டனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டபோதும் நீண்டநேரமாகியும் பொலிஸார் வரவில்லை.

இந்நிலையில், திருடர்களை கால்நடையாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லும் வழியில் இருந்த இராணுவக் காவலரணில் நின்றிருந்த படையினர், சிங்களத்தில் கொள்ளையர்களுடன் உரையாடியாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பின்னர் கொள்ளையர்களை பிடித்த பொது மக்களை தாக்கி விரட்டிவிட்டு கொள்ளையர்களை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர். படையினரது இத்தாக்குதலில் காயமடைந்த இருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013) 
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013) 
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013) 
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013) 
Published news:
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)