![]() |
“சரத் பொன்சேகா இந்த வாரம் விடுதலை’ | ||
| [ புதன்கிழமை, 16 மே, 2012, ] | ||
கொழும்பு, மே 15: சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா “இந்த வாரத்தில்’ விடுதலை செய்யப்படுவார் என்று அதிபர் ராஜபட்சவுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் “தினமணி’ செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.கொழும்பு, மே 15: சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா “இந்த வாரத்தில்’ விடுதலை செய்யப்படுவார் என்று அதிபர் ராஜபட்சவுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் “தினமணி’ செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பொன்சேகா “விரைவில்’ விடுவிக்கப்படுவார் என்று ராஜபட்ச திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். இதற்கு காலவரையறை ஏதும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டபோது அந்த அதிகாரி மேற்கண்ட பதிலைத் தெரிவித்தார்.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 2010 பிப்ரவரி 8-ம் தேதி பொன்சேகா கைது செய்யப்பட்டார். வெவ்வேறு நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின்படி அவருக்கு மொத்தம் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் 18-ம் தேதி அமெரிக்காவில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை, இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் சந்தித்துப் பேச இருக்கிறார். அதற்கு முன்னதாக பொன்சேகா விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு! (18/05/2013)
|
தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி (18/05/2013)
|
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை (17/05/2013)
|
பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்! (17/05/2013)
|
‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் (17/05/2013)
|
வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்…. (16/05/2013)
|
|
Published news: |
வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி! (12/05/2013)
|
சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு (10/05/2013)
|
கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது (10/05/2013)
|
யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் (09/05/2013)
|
இரத்தினபுரியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை! (09/05/2013)
|
9 அதிபர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை (09/05/2013)
|


வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!









