web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பிரான்ஸ் அதிபராக ஹாலண்ட் பதவியேற்பு

[ புதன்கிழமை, 16 மே, 2012, ]
பிரான்ஸ் அதிபராக ஹாலண்ட்
பிரான்சின் புதிய அதிபராக சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரான்கோய்ஸ் ஹாலண்ட் (57) நேற்று பதவியேற்றார். பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவில் அப்போதைய அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மற்றும் ஹாலண்டுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் பெரும்பான்மை வாக்கு பெற்று பிரான்சின் புதிய அதிபராக சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரான்கோய்ஸ் ஹாலண்ட் (57) நேற்று பதவியேற்றார். பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவில் அப்போதைய அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மற்றும் ஹாலண்டுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் பெரும்பான்மை வாக்கு பெற்று ஹாலண்ட் வெற்றி பெற்றார். இதையடுத்து, எலைசி மாளிகையில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் பிரான்ஸ் அதிபராக அவர் பொறுப்பேற்றார். இவ்விழாவில் பங்கேற்ற முன்னாள் அதிபர் சர்கோசி நாட்டின் பாதுகாப்பு குறித்த ரகசியங்களை ஹாலண்டிடம் எடுத்துரைத்தார். பதவியேற்ற அடுத்த சில மணி நேரத்தில் ஐரோப்பிய யூனியனின் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசுவதற்காக, முதல் அரசு முறை பயணமாக ஜெர்மனிக்கு ஹாலண்ட் சென்றார். இதை தொடர்ந்து, வரும் வெள்ளியன்று அமெரிக்கா செல்லும் ஹாலண்ட், அந்நாட்டு அதிபர் பராக் ஓபாமாவை சந்திக்கிறார். பின்னர் ஜி,8 மற்றும் நேட்டோ மாநாட்டிலும் பங்கேற்கிறார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013) 
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013) 
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013) 
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013) 
Published news:
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)
  கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 பேர் பலி   (09/05/2013)
  ஓவரா ஃபேஸ்புக் பயன்படுத்தினால் மனநலம் பாதிக்கப்படும்: ஆய்வு  (07/05/2013)
  பாடசாலை வகுப்பறையில் மாணவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ஆசிரியை   (05/05/2013)
  சோமாலியாவில் கடும் பஞ்சம்: 2 ஆண்டுகளில் 258 ஆயிரம் பேர் பலி   (04/05/2013)