web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

கியூபாவில் அமைந்துள்ள கொடிய முதலைகளின் சாம்ராட்சி​யம்

[ வெள்ளிக்கிழமை, 18 மே, 2012, ]
கியூபாவில் அமைந்துள்ள
யூபா நாட்டில் அழிந்து வரும் முதலைகளைப் பாதுகாப்பதற்கென தனியான சாம்ராட்சியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இது முதலைகளின் முன்பள்ளி (Crocodile Nursery) என அழைக்கப்படுகின்றது. இங்கு பல வகையான முதலை இனங்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு செயற்கையான முறையில் பராமரிக்கப்படுகின்றன.

வெப்ப மண்டலப்பகுதிகளில் வாழக்கூடிய ஊர்வன இனத்தைச் சேர்ந்த முதலைகள் ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா பகுதிகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. இவை இடங்கர், கடு, கரவு, கோதிகை, சிஞ்சுமாரம், மகரம், முசலி என்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுவதுண்டு.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
   கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்...  (18/05/2013) 
  பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர்   (17/05/2013) 
  தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி  (17/05/2013) 
  வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ)   (16/05/2013) 
  தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?...  (16/05/2013) 
  இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த நபர்  (16/05/2013) 
Published news:
  உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய் சிசேரியனின் பின்னர் உயிர் மீண்ட அறிவியல் அதிசயம்   (12/05/2013)
  விமானத்தில் தனியாக உலகைச் சுற்றும் மலேசிய இளம் விமானி   (11/05/2013)
  30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த தாத்தா  (10/05/2013)
  11 வருடங்களில் 5 ஆயிரம் பூச்சி இனங்களை உண்ட ஆசிரியர்  (09/05/2013)
  சவாலுக்காக தேவாலயங்களுக்கு முத்தம் கொடுக்கும் விசித்திர இளைஞன்  (09/05/2013)
  தவளை உண்ணும் மனிதர்கள் : வீடியோ & படங்கள்  (08/05/2013)