![]() |
அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் விடுதலைப் புலிகளின் போர் குற்றவாளிகளுக்கு தஞ்சம் வழங்கியுள்ளது - | ||
| [ திங்கட்கிழமை, 21 மே, 2012, ] | ||
அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளில் விடுதலைப்புலிகளின் போர் குற்றவாளிகள் 20 பேருக்கு தஞ்சம் வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் தெரிவித்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.
பதுங்கு குழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட புலிகளின் சர்வதேச தலைவரான காஸ்த்ரோவின் ஆவணங்கள் மூலம், இந்த 20 பேர் இருக்கும் நாடுகள் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன.
இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்டுள்ள ஹிலாரி கிளின்டன், போர் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள புலிகளின் பிரதான போர் குற்றவாளி, பிரபாகரனின் போர் குற்றங்களுக்கு உதவிய விதம் குறித்து காஸ்த்ரோவின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகளின் 5 போர் குற்றவாளிகள் பிரித்தானியாவிலும், 4 பேர் பிரான்ஸிலும், இரண்டு பேர் நோர்வேயிலும், 3 பேர் ஜெர்மனியிலும், சுவிடன், டென்மார்க் நாடுகளில் 4 பேரும், கனடாவில் ஒருவரும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கண்டறிந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு ! (19/05/2013)
|
பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு! (19/05/2013)
|
வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு! (18/05/2013)
|
தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி (18/05/2013)
|
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை (17/05/2013)
|
பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்! (17/05/2013)
|
|
Published news: |
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|
நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது (13/05/2013)
|
வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி! (12/05/2013)
|
சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு (10/05/2013)
|
கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது (10/05/2013)
|
யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் (09/05/2013)
|


யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !









